இமெயில் என்ற மின்னஞ்சலில் அனுப்பும் கலையை கற்றுக்கொள்ளுங்கள்

Posted By:

எப்படி இமெயிலில் கலக்குவது என அருமையான டிப்ஸ் படிங்க, வேலை தேடுறிங்களா, ரெஸ்யூம் ரெடி செஞ்சாச்சு ஆனால் மெயில் எப்படி எழுதரது என்று தெரியவில்லையா, கேம்பஸ் விட்டு வெளியே போனா எப்படி இமெயிலை கையாள்வது என்ற அச்சத்துடன் இருக்கிறிங்களா உங்களுக்காக கேரியர் இந்தியா தொகுத்து வழங்கும் டிப்ஸ் .

இமெயில் தகவல் பரிமாற்றத்தின் இருக்க வேண்டிய முறையான  வழிமுறைகள்

கடிதம் :
பத்து வருடங்களுக்கு முன்பு கடிதப் புழக்கம் அதிகம் இருந்தது ஆனால் இன்று மெயிலின் தேவை பள்ளி, கல்லுரி,பணியிடத்தில் , நண்பர்களுக்கிடையில் என இமெயில் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது .

ஆபிஸில் எந்த பைலை எங்கு நகர்த்துவது என்ற இருந்த சிக்கல்களை தீர்த்து பணி செய்யும் இடத்தில் அனைத்து தொடர்புகளும் மெயிலில் அனுப்பி பெற்று கொள்ளலாம். ஆபிஸில் லீவு கேக்கனுமா லீவுக்கு மெயில் போட்டு விட்டுங்கள், சம்பள கவர்களை விட இப்பொழுதெல்லாம் பே ஸ்லிப் மெயிலில் அனுப்பும் அளவிற்கு மெயில் கலச்சாரம் வளர்ந்து விட்டது.

மெயில் ஒருவரை படிக்கும் ஒருவரை உன்னதமாக ஆக்கத்தினை உருவாக்கி தருவதில் மெயில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மெயில் படிப்போர்க்கு கியூரியாச்சிட்டியினை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது அத்துடன் அதிக தகவல்களை தருதல் போன்றவற்றில் மிகச்சிறந்த பங்கு வகிக்கின்றது .சப்ஜெக்ட்டில் கொடுக்கப்படு வார்த்தைகள் அடுத்தது என்னவென்ற ஆவலை அதிகரிக்க செய்கின்றது. சப்ஜெக்ட் முறையாக சுருக்கமாக  கொடுப்பது ஒரு கலையாகும்.

தனிப்பயனாளர்:
மெயில் அனுப்பவர்கள் பெறுபவர்களிடையே பரஸ்பர தகவல்கள் குறிப்புகள், செய்யும் வேலை , அத்துடன் அறிவிக்கைள் தனித்தனியாக சென்றடையச்செய்து ஒரே நேரத்தின் தனித்தனியாக அனைவரிடமும் சென்றடைவதுடன் அது ஒரு வளமான பயன் ஆக்குகின்றது.

மெயில் அனுப்புவது ஒரு கலையாகும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து எளிதாக கொடுக்க வேண்டும். வள வள கொழ கொழ விடுத்து சிறப்பாக கொடுக்க வேண்டும்.

இமெயிலை கையாளும் வழி முறைகள்:

இரத்தின சுருக்க்ம் :
மெயில் அனுப்பவர் பெறுபவருக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் இரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும். வார்த்தைகளின் எண்ணிக்கை குறைவாகவும் சொல்வதை தெளிவாகவும் முறையாக தெரிவியுங்கள்.

நீங்கள் கேட்டது மற்றும் பெற்றது கொடுக்கவேண்டிய தகவல்கள் மட்டும் இருக்க வேண்டும்.

அனுப்புநர் பெயர் தெளிவு:

மெயில் அனுப்புவர்கள் தெரியாத நபர்களாக அல்லது ஸ்பேமாக இருத்தல் கூடாது. அத்துடன் தெளிவான பெயர்கள் அனுப்புபவர்கள் பயன்படுத்த வேண்டும். மற்றும் எப்பொழுதும் ஸ்பேம் இன் கீழ் செல்லும் எவற்றையும் பயன்படுத்த வேண்டாம். அத்துடன் நோ ரிப்ளை.காம் என்ற மெயிலையும் பயன்படுத்தாதிர்கள் தெளிவான தெரிந்த பெயர்களை பயன்படுத்துங்கள் . நீங்கள் அனுகுமுறையை பொருத்து உங்கள் மெயில் கையாளப்படுகின்றது . ஆகவே இதனை நன்கு பயன்படுத்துங்கள் .

இப்படிக்கு:

உங்களுடைய ஒவ்வெரு மெயிலுக்கும் இப்படிக்கு நீங்கள் என்ற ஒரு நன்றி தெரிவித்தல் இருக்க வேண்டும்.  அத்துடன் இடம் மற்றும் நாள் குறித்து தெளிவு பட அறிவியுங்கள் அதனை அப்டேட்டு செய்து வைத்து அனுப்புவதில் கவனமாக இருங்கள் . ஒரு மெயிலில் இருக்க வேண்டிய சில சில நல்ல அனுகுமுறைகள் உங்களை பற்றிய அபிப்ராயங்கள் உண்டு செய்யும் ஆகவே கவனமாக மெயில் அனுப்பும் போது செயல்பட வேண்டியது அவசியம் ஆகும் .

சார்ந்த பதிவுகள்:

என்டிஏ கனவுதேர்வு வெல்லும் வழிமுறைகள் மாணவர்களுக்காக படைத்துள்ளோம் !!

English summary
here article tell about email tips for employee and students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia