டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வாறு புவியியல் பகுதியினை எதிர்கொளவது பார்போமா

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான குறிப்புகளில் நாம் பார்க்க போவது பிவியியல் பகுதியினை எவ்வாறு படிப்பது என்பது அறிவோம் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவரும்  புவியியல்  பாடத்தை பொருத்தவரையில், நாட்டின் முக்கிய அணைகள் மற்றும் முக்கிய பகுதிகளான பாரம்பரிய பகுதிகள் அத்துடன் நாம் அறிய வேண்டிய இரும்பு தொழிற்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற பிரிவுகள் அதன் ஆரம்பிக்க வருடம் அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டிது அவசியமாகும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் புவியியல் பாடங்கள் படிக்கும் முறைகள் அறிவோம்

 

போட்டி தேர்வில் வெல்ல புவியியல் அடிப்படை கூறுகளான மண், காற்று,, மழை, பருவ காலங்கள் அத்துடன் காடுகள் முக்கிய உயிரினங்களின் வாழ்விடங்கள் , சரணாலயங்கள் எந்த சரணாலய்த்தில் எந்த விலங்கு பிரசித்தம் மற்றும் புவியியல் காலநிலைகளின் கூறுகளான தட்ப வெப்பநிலைகள் அனைத்தும் அறிய வேண்டும் . நடப்பு நிகழ்வுகளுடன் சம்மந்தப்பட்ட புவியியல் கூறுகள் அனைத்தும் நன்கு படியுங்கள் அத்துடன் போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் ரிவைஸ் பண்ண வேண்டும் .


  ராகெட் ஏவுகணைத்தள இடங்கள் மற்றும் சுற்றுசூழல் மாநாடுகள் அனைத்தும் படிக்க வேண்டும் . சுற்றுசூழல் சம்மந்தப்பட்ட அரசின் நடவடிக்கைகள் திட்டங்கள் , விருதுகள் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடுகள் குறித்து படியுங்கள் . இரயில்வே தளங்கள் , காடுகள் மற்றும் முக்கிய பகுதிகளின் சிறப்புத்தன்மை படிக்க வேண்டும் . இத்தகைய அடிப்படை தகவல்களை சம்ச்சீர் கல்வி புத்தகத்துடன் படிக்க வேண்டும் அதுவே போதுமான மதிபெண்கள் பெற உதவியாக இருக்கும்

சார்ந்த பதிவுகள் :

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் நன்றாகப் படிக்கவும் 

பொதுஅறிவு வினாவிடைகள் படிங்க தேர்வில் வெல்லுங்க

English summary
here article tell about geography tips for tnpsc examination
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia