வேலைவாய்ப்பு குறிப்புகள் !!

Posted By:

 

 • வேலைவாய்ப்பு இன்றைய சூழலில் தேவையானது அனைத்து தரப்பினருக்கும் தேவையாக இருக்கின்றது . ஆயிரக்கணக்கான துறைகள் வேலைவாய்ப்பிற்காக பரந்துவிரிந்து கிடக்கின்றன . வேலை என்பது ஒருவரின் வருமானத்திற்கான ஆதார வளமாகும் . அதனை வேலைதேடுவோர் சரியாக பயன்படுத்த வேண்டும் . 
 • வேலை தேடுவோர்கள் தங்களின் துறை குறித்து சரியாக அறிந்திருக்க வேண்டும் அல்லது வேலைதேடும் துறை குறித்தான பார்வை இருக்க வேண்டும் .

வேலை செய்யும் ஆர்வம் இருக்க வேண்டும் . 

வேலைவாய்ப்பு இன்றைய சூழலில் தேவையானது அனைத்து தரப்பினருக்கும் தேவையாக இருக்கின்றது .

 • வேலை செய்வதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும் .
 • வேலைக்கு தேவையான சாஃப்ட் ஸ்கில் அவசியமானது ஆகும் 
 • வேலையில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வல்லமையுடன் வேலைதேடுவது இன்றைய சூழலில் தேவையாகும் . 
 • வேலைக்கு செல்ல முடிவெடுத்தபின் சுயவிவரமான பயோ-டேட்டா உருவாக்க வேண்டும்.அது ஒரு கலையாகும் ,ஆன்லைனில் அதன் உருவாக்கம் குறித்து தகவல்கள் உள்ளன . அதன்படி சிறப்பாக செய்யுங்கள் . 
 • உங்களது துறைக்கான வேலைவாய்ப்பு அறிய ஆன்லைனில் தேடலாம் மற்றும் தினசரிகளின் வேலைவாய்ப்பு பக்கங்களிலும் தேடுபோது உங்களது துறை குறித்து வேலைக்கான ஆட்கள் அறிவிப்பில் அறியலாம் .
 • குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து ஏதேனும் அழைப்பு வந்தால்அதை வைத்து வேலைக்கான டெஸ்டுகள்,குரூப் டிஸ்கஷன் , நேரடிதேர்வு நிலைகளை கடக்க வேண்டும் . 
 • நேர்கொண்ட பார்வை , நிமிர்ந்த நன்னடை போக்குடன் வேலைபெற முனைப்பு காட்டுங்கள் . தன்னம்பிகையுடன் நிறுவனத்தின் தேர்வு நிலைகளைகடந்து செயல்படுங்கள் .சிறந்த மொழியறிவு அல்லது அடிப்படை மொழியறிவு அவசியமாகும்.
 • ஜாப்தேடலுக்கு இன்றைய காலகட்டங்களில் பல லிங்குகள் இருக்குகின்றன் அதனை முறையாக பின்ப்பற்றுங்கள் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் . 
 • முறையாக நேரடி தேர்வுக்கு தயாராகுங்கள் வெற்றிபெறுங்கள் .
 • இன்டென்சிப் செய்து வேலை பின்பு கிடைக்குமானால் அவற்றை பயன்படுத்துங்கள் பின்பு அவற்றை வைத்து நிரந்தர வேலை பெறலாம் . படிப்பு முடித்து பல மாணவர்கள் இம்முறையை பின்ப்பற்றுகின்றனர் . 
 • சான்றிதல் படிப்புகள் படித்து வேலை தேட அதனை கருவியாக பயன்படுத்தலாம் 

English summary
here article tell about basic tips for job seekers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia