வங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம்

இந்திய வங்கிகளின் சீர்த்திருத்தம் அதன் போக்கும் அறிந்து கொள்வது தேர்வுக்கு உதவிகரமாக இருக்கும்.

By Sobana

வங்கி சீர்திருத்தம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மாணவர்கள், போட்டி தேர்வர்கள் வங்கி அதன் தன்மை சீர்திருத்தம் தெரிந்த கொள்வது மிகமுக்கியமானது ஆகும்.இதனை தெரிந்து கொள்வதன் மூலம் தேர்வுக்கு உபயோகமாக பயன்படுத்தி கொண்டு அதிக மதிபெண்கள் பெறலாம் அதிகமான பாயிண்ட்கள் கொடுக்க வேண்டியதில்லை கிரிஸ்பியான சுமார்டான பாயிண்ஸ்கள் கொடுங்கள். வங்கி சீர்த்திருத்தம் பற்றி கட்டுரை வடிவிலும் நீங்க எழுத கொடுக்கப்பட்டுள்ள பாயிண்ட்ஸ்களை உபயோகபடுத்துங்கள்.

இந்திய  வங்கி சீர்த்திருத்தம் மற்றும் நாட்டின் வளர்ச்சி போக்கு

இந்திய வங்கி :

இந்திய வங்கி :

இந்திய வங்கி உலக அளவில் 5 வது மிகப்பெரிய வங்கியாகும. இந்திய வங்கி அமைப்பு 2020இல் உலக அளவில் மூன்றாவது இடம் பெரும். இந்தியன் வங்கிகள் மதிப்பு 1 டிரில்லியன் மதிப்பு கொண்டது ஆகும். இந்திய அராசானது வங்கி மயமாக்களை அதிகரிக்க திறம்பட செயல்பட விரும்புகின்றது.

இந்தியாவில் உள்ள வங்கி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஜன்தன் யோஜனாவை அரசு அறிமுகம் செய்தது. ரொக்கம் இல்லா அக்கவுண்ட் ஒபன் செய்து வங்கி பயன்பாட்டை அதிகரிக்க திட்டங்கள் தீட்டி வருகின்றது.

இந்திய வங்கி வராறு மிகப்பெரியது இந்தியாவில் அரசு மட்டுமின்றி தனியார் வங்கி சேவை, அயல்நாட்டு வங்கி சேவைகள் பெருகிவருகின்றன.

 

வங்கி வரலாறு :

வங்கி வரலாறு :

இந்தியாவில் 1806 இல் கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவில் வங்கியினை ஆரம்பித்தது.
1840 முதல் 1843இல் மேற்கூரிய வங்கிகள் மும்பை , சென்னையில் விரிவாக்கம் செய்தது.
1921இல் மேற்கூரிய வங்கிகள் இணைப்பு அதனை இம்பீரியல் வங்கி என அழைத்தனர். இது கமர்சியல் வங்கியாக செயல்பட்டு வந்தது. 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியாக மாற்றமாகி செயல்பட்டு வருகின்றது.

வங்கிகள் நாட்டுடமையாக்கம்:
 

வங்கிகள் நாட்டுடமையாக்கம்:

அரசானது 1969 வரை வங்கிகள் நகரங்களின் மீது கவனம் செலுத்தின. வங்கிக் கடன்கள் அனைத்து நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டது. உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் விவசாயம், சிறு தொழில் , மண்டல வளர்ச்சி என பகிர்ந்தளித்தது முன்னேற்ற முயற்சிகளை செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டின் 80% வங்கிகள் நாட்டுடமையாக்க திட்டமிட்டு 1969இல் ஜூலை மாதம் நாட்டுடமையாக்கப்பட்டது.

வங்கிகளின் முறையாக செயல்படுத்தி ஊரக மற்றும் வளரும் நகரங்களின் வங்கி கடன் விவசாயம் மற்ற உற்பத்தி துறைகளுக்கு வழங்க திட்டமிட்டது.

சேமிப்புகளை மக்களிடத்தில் அதிக அளவில் ஏற்ப்பட்டது. 1980 ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

 

1991 பொருளாதாரம் :

1991 பொருளாதாரம் :

1991 இல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்தியா சமாளிக்க தினரி வந்தது. ஐஎம்எப் இந்தியாவுக்கு வெளியிலிருந்து கடன் வாங்குதலுக்கு உதவவில்லை.
இந்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் செய்ய முயற்சித்து 1991இல் வங்கி சீர்திருத்தம் கொண்டு வந்தது. அதனை நரசிம்மன் கமிட்டி ஒன்று, நரசிம்மன் கமிட்டி என்று இருமுறை   வேறு வேறு சூழலில் கொண்டு வரப்பட்டது 

நரசிம்மன் கமிட்டி :

நரசிம்மன் கமிட்டி :

1991இல் இந்தியா வங்கி சீர்திருத்தம் செய்ய நரசிம்மன் தலைமையில் வங்கி சீர்த்திருத்த கமிட்டியினை  உருவாக்கியது.
1991இல் வங்கி சீர்திருத்த வேலையில் இந்தியாவில் உற்பத்தி வீழ்ச்சி, லாப இழப்பினை வங்கிகள் சந்தித்தன.
1998 நரசிம்மன் கமிட்டியினை இந்தியா வங்கி சீர்த்திருத்திற்காக இரண்டாவது முறையாக நியமித்தது.
1998இல் உலக அளவில் வங்கி வளர்ச்சியை உறுதிப்படுத்தி வங்கிகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்தியது.

1991 முதல் 1997 வரை ரொக்க இழப்பு வீதத்தினை வங்கிகள் சந்தித்தன. வங்கிகளின் ரொக்க இருப்பு வீதத்தை குறைத்து அறிவித்தது. மேலும் தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன.
வங்கிகளை சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து முடிவுகளை எடுக்கவும் உரிமை அளிக்கப்பட்டது.

 

சமிபத்திய வங்கி  செயல்பாடுகள்:

சமிபத்திய வங்கி செயல்பாடுகள்:

அரசு வங்கிகள் அதிகச் சுயாதிகாரத்துடன் செயல்பட வேண்டும், அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளை இணைத்து சேவையை விரிவுபடுத்துவதுடன் வெளிநாடுகளிலும் சேவையைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் வங்கித் துறையைச் சீரமைக்க நியமிக்கப்பட்ட குழுக்கள் முன்பே வலியுறுத்தியுள்ளன.

ஐஎம்எப்

ஐஎம்எப்

உலக அளவில் அதிக முதலீட்டை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் வளரும் நாடுகளின் பட்டியலை இணைத்த ஐஎம்எப் அந்த லிஸ்டில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளையும் இணைக்கவுள்ளது.

கேள்விகளின் தொகுப்பு:

கேள்விகளின் தொகுப்பு:

1. இந்தியாவின் வங்கி மதிப்பு உலக அளவில் எத்தனை?
2. வங்கி சீர்த்திருத்தம் செய்ய அரசு அறிவித்த கமிட்டியின் பெயர் என்ன?
3. எவ்வாண்டு வங்கி சீர்திருத்தம் நியமிக்கப்பட்டது?
4. இந்தியாவில் எப்பொழுது வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன?
5. இந்தியாவில் வங்கிகள் எத்தனை முறை நாட்டுடமையாக்கப்பட்டது ?‘
6. இந்தியாவில் எத்தனை முறை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன?

சார்ந்த பதிவுகள்:

ராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்கராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க

ராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க ராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Bank Reforms of Indian Banks
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X