'ஒன் பேமிலி ஒன் பேங்க்' எந்த பேங்கோட டேக்லைன் தெரியுமா?

Posted By: Kani

வங்கி என்பது நிதிக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு கடன் வழங்குதல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுவகையான நிதிச் சேவைகளையும் வழங்கி வருகின்றது. நாடு முழுவதும் தனியார் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

வங்கி தேர்வு, ஐபிபிஎஸ், ரயில்வே போன்ற அரசுத்தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வங்கியின் பட்டியல் மற்றும் அவற்றின் தலைமையகம்,டேக்லைன் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிதலைமையகம் தொடங்கிய ஆண்டு டேக் லைன் 
அலகாபாத் வங்கிகொல்கத்தாஏப்ரல் 24, 1865டிரெடிஷன் ஆப் டிரஸ்ட்
ஆந்திரா வங்கிஹைதெராபாத்நவம்பர் 20, 1923வேர் இந்தியா பேங்க்ஸ்
பேங்க் ஆஃப் பரோடாவதோதராஜூலை 20, 1908இந்தியாஸ் இன்டெர்நேஷனல் பாங்க்
பேங்க் ஆப் இந்தியாமும்பைசெப்டம்பர் 7, 1906ரிலேஷன்சிப் பயேன்ட் பேங்கிங்
மகாராஷ்டிரா வங்கிபுனேசெப்டம்பர் 16, 1935ஒன் பேமிலி ஒன் பேங்க்
பாரதிய மகிளா வங்கிபுது தில்லிநவம்பர் 19, 2013எம்பவரிங் வுமன் எம்பவரிங் இந்தியா
கனரா வங்கிபெங்களூர்ஜூலை 1, 1906,டூகேதர் வி கேன்
மத்திய வங்கிமும்பைடிசம்பர் 21, 1911பில்டு எ பெட்டர் லைப் அரவுண்ட் அஸ்
கார்ப்பரேஷன் வங்கிமங்களூர்மார்ச் 12, 1906 ப்ராஸ்பெர்ட்லி பார் ஆல்
தேனா வங்கிமும்பைமே 26, 1938ட்ரஸ்டடு பேமிலி பேங்க்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாமும்பைஜூலை 1, 1955ப்யூர் பாங்கிங் நத்திங் எல்ஸ் வித் யு ஆல் தி வே

English summary
bank and headquarters

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia