'ஜஸ்ட்' 4 வருசந்தான்... 'பிளைட்ட' பிரிச்சு மேஞ்சுரலாம்...

By Kani

இந்தியாவை பொருத்தவரை வேலைவாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் துறைகளில் விமான துறையும் ஒன்று. சிறு வயதில் ஏரோபிளேன் பறப்பதை பார்த்து சந்தோஷப்பட்ட காலம் போய், இதில் எப்படியாவது போக வேண்டும் என்று நினைக்காதவர்களே இருக்க முடியாது.

ஒரு சிலருக்கு இதில் பணியாற்றியே ஆக வேண்டும், என்ற எண்ணம் இருக்கும் அவர்களுக்கானதுதான் இந்தப் பதிவு.

'ஜஸ்ட்' 4 வருசந்தான்... 'பிளைட்ட' பிரிச்சு மேஞ்சுரலாம்...

 

வேகமாக வளர்ந்து வரும் தொழிட்நுட்ப புரட்சி காரணமாகவும், அரசின் பல்வேறு வகையான பங்களிப்பு காரணமாகவும் எப்போதும் உயர பறக்கும் துறை விமானத்துறை மட்டும்தான்.

இந்தத் துறையில் விமானத்தை இயக்குவதில் இருந்து வரவேற்பாளர் வரை பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் பலரும் அறியாத ஒரு இன்ஜினிரிங் படிப்பு இந்ததுறையில் உண்டு.

ஏர் கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினிரிங் என்று பெயர் இதைப்படிப்பது மூலம் ஒட்டு மொத்த விமானத்தையும் எப்படி பிரித்து மேய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

இந்தப்படிப்பில், சுருக்கமாக சொன்னால், ஆராய்ச்சி, வடிவமைப்பு, தயாரிப்பு, மற்றும் பழுது பார்த்தல் என அத்தனையும் அடங்கிவிடும். ஒவ்வெரு பகுதியையும் தனித்தனியாக எப்படி கையாள்வது என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இந்தவகையான படிப்புகளுக்கு, இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

ஒரு விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் யுக்திகளில் இருந்து, தினமும் விமானத்தை சரியான முறையில் இயக்க தேவையான அனைத்து வகையான சோதனைகளும் மேற்கொள்வது இவர்களின் பணிதான்.

வாரத்தில் 37-40 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியது இருக்கும். பல இடங்களில் ஷிப்ட் முறையில் பணி வாய்ப்புரகள் வழங்கப்படுகின்றன.

இயற்பியல் வேதியல் பாடங்களுடன் +2 முடித்தவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி, பிஇ, பிடெக்,டிப்ளமோ என்ற பெயர்களில் பல்வேறு விதமாக இந்த படிப்பானது பயிற்றுவிக்கப்படுகிறது.

படிப்புகள் வழங்கும் சில கல்வி நிறுவன முகவரி:

சாம் இன்ஸ்டியூட்- உத்திரப்பிரதேசம்

Plot No.25/3, Knowledge Park-III, Greater Noida, Uttar Pradesh-201306
+91 7290050788,+91 7290050789, +91 7290050790
0120-7130100, 0120-7130011
0120-7130110
contactus@igesame.com
www.igesame.com

கர்வர் ஏவியேஷன்- மகாராஷ்டிரா

Pilot Training Operations
Contact-image
Plot # P-50, MIDC Ind. Area,
Near Baramati Airport,
Baramati - 413133, Pune.
+912112656511
+912112244166
+919767000030
http://www.carveraviation.com

இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஏர்கிராப்ட் இன்ஜினிரிங்-புதுதில்லி

Indian Institute of Aircraft Engineering
PMCE Campus, Kami Road,
Sonipat, (Delhi-NCR),
Haryana- 131001
Email: info@iiae.in
Mobile: +91 9312438831

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி-சென்னை

Hindustan Institute of Engineering Technology
P.B.No. 1306, #40, GST Road, St. Thomas Mount,
Chennai , Tamilnadu, India.
Pincode - 600 016
E-Mail : enquiry@hiet.in (For Polytechnic)
E-Mail : info@hiet.in (For Aviation)
Phone : +91-44-2234 1389 / 2234 2508 / 2234 0968 / 2234 0980
Fax : +91-44-2234 2170

 

இந்த படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு விமானத்துறையில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

கெத்தா சம்பாரிக்க உதவும் வித்தியாசமான இன்ஜினீயரிங் படிப்பு!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Aircraft Maintenance Engineering, a better and booming career option
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more