இளைஞர்களுக்கான ஜப்பான் அரசின் யங் லீடர்ஷிப் புரோகிராம் ஸ்காலர்ஷிப்

Posted By:

ஜப்பானில் இளையோர் தலைமைபண்பு பயிற்சி பெற ஒரு அருமையான வாய்ப்பாகும் .

நீங்கள் தலைமை பண்பை கற்றுக்கொள்ள விரும்புகிறிர்கள் அல்லது தலைமை பண்பினை பயிற்சி பெற்று செயல்படுத்த விரும்ம்புகிறிர்களா உங்களுகளுக்கான அரியதொரு வாய்ப்பாக ஜப்பானில் பயிற்சி அளிக்கப்படுகிறது .

தலைமைப்பண்பை பெற ஜப்பானிடம்  பயிற்சி பெறலாம்

ஜப்பானின் கல்வி பண்பாடு விளையாட்டு அறிவியல் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு அமைச்சரவை 16 நாடுகளின் இளைஞர்களுக்கு யங் லீடர்சிப் புரோகிராம் நடத்தி தலைமை பண்மை கற்றுகொடுத்து பயிற்சி அளிக்க அறிவித்துள்ளது.

ஆசிய் நாடுகளின் இளைஞர்களுக்கு இத்தகைய பயிற்சி அளித்து பரஸ்பரம் ஆசிய நாடுகளிடையே உறவை மேம்ப்படுத்த ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

எதிர்கால ஆசியநாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பான புரிதில், நிதாணம் , செயல்படல் நிலைத்த செயல்பாடு ஆகியவற்றை கற்றுத்தரும் பொறுப்பை ஏற்றுகொண்டு ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பான் அறிவித்துள்ள பதினாறு ஆசிய நாடுகளின் இளைஞர்கள் விண்ணப்பிக்க அறிவித்துள்ளது பதினாறு நாடுகளாவன இந்தியா, மலேசியா, லாவோஸ், சௌத் ஆஃபிரிக்கா, பூட்டான், துருக்கி, வியட்னாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், மியான்மார், மங்கோலியா, சீனா, கொரியா, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளின் எதிர்கால இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஜப்பான் அறிவித்துள்ளது .

ஜப்பானின் இந்த அறிவிப்பினை குறிப்பிட்ட நாடுகளின் இளைஞர்கள் பயன்படுத்த ஆயுதமாகியுள்ளனர் . நீங்களும் ஜப்பானின் திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கவும் . யங் இந்தியா பயிற்சியானது 2018 ஜனவரி முதல் தொடங்குகிறது.

ஜப்பான் அரசின் இந்த யங் லீடர்சிப் புரோகிராமில் நீங்களும் கலந்து கொள்ள ஆவலா உங்களுக்கான அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.  கற்றல் ஆர்வமுள்ளோர் கடல் கடந்துசெல்லவும் துணிவர் .

சார்ந்த பதிவுகள்:

ஆர்பிஐ வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ! 

சமஸ்கிருதம் பயிலும் மாணவர்களே உங்களுக்கான கல்விஉதவித் தொகை !! 

பள்ளி கல்லுரி மாணவர்களே கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பியுங்கள்

English summary
here article tell about Young leadership program of Japan for Asian country students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia