மத்திய கலைஆய்வு கூட உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

மத்திய திறன் தேடுதல் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுளோர் விண்ணப்பிக்கலாம்.

ஜனவரி 15, 2018 இறுதிதேதி  விருப்பமுள்ளோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

10 முதல் 14 வயது வரையுள்ளோர் செண்ட்ரல் டேலண்ட் சர்ச் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்க 2018 ஜனவரி 18க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருடத்திற்கு ரூபாய் 3000 முதல் 9000 வரை உதவித் தொகை பெறலாம்.

10 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் இசை, நடனம், நாடகம், ஓவியம், கிராஃபட்ஸ் போன்ற பெருமை வாய்ந்த பாரம்பரிய கலைகளை வீட்டில் பெற்றோர்கள் போதிக்கிறிர்கள் எனில் உங்கள் பிள்ளைகளுக்கான உதவித்தொகை பெற தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பின் அதிகாரப்பூர்வ அதிகாரத் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விதிமுறைகளை சிறப்பாக படிக்க வேண்டும். பள்ளி ஆசிரியரிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். பள்ளி மற்றும் ஆசிரியரிமிருந்து சான்று பெற்றிருத்தல் அவசியம் ஆகும். சான்றிதழ் பெற்றப்பின் பதிவு செய்ய வேண்டும்.

மத்திய கலை ஆய்வு கூடத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். முழுமையாக படித்து விண்ணப்பித்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கிழே இணைத்துள்ளோம்.

செண்டர் ஃபார் கல்ச்சுரல் ரிசோர்ஸ் அண்ட் டிரெயினிங்
பிளாட் நெம்பர் 15ஏ, செக்டர் 7,
துவாராகா,
நியூடெல்லி,
110075,
இந்தியா,

மத்திய கலைஆய்வு கூடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு டியூசன் ஃபீஸ் குருவுக்கு வழங்குதல் அத்துடன் 300 முதல் 400 வரை இருக்கலாம். செலுத்துவதுடன் 20 வயதுரை அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரை கல்வித்தொகை பெறலாம். இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை பெறலாம். மத்திய ஆய்வுகூடத்திற்கு மாணவர்களின் கலை பயிற்றுசான்றிதழ் அனுப்ப வேண்டும் . முறையாக அனுப்பவில்லையெனில் உதவித்தொகை நிறுத்தப்படும். உதவித்தொகை நேரடியாக கலை பயிலும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வங்கி கணக்கிற்கு கொடுக்கப்படும்.

சார்ந்த பதிவுகள் :

ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை

இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை !

English summary
here article tell about scholarship of central for cultural resource and training center

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia