கல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு

Posted By:

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். நாளையுடன் முடியும் சில முக்கிய கல்வி உதவித்தொகை பெறுவது குறித்த விவரங்களை கரியர் இந்தியா தமிழ்தளம் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

நவம்பர் மாதம் கல்லுரி உதவித்தொகை பெற அறிவிக்கை வெளியீடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை குறித்து விண்ணப்பிக்க 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இண்டியன் ஃபெல்லோ:

கல்லுரி பயிலும் மாணவர்களுக்கு இண்டியன் ஃபொல்லோ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மாத உதவித்தொகையாக ரூபாய் 15000 பெறலாம் . இண்டியன் ஃபெல்லோ தலை பண்பை கற்க  13 மாத காலம் தங்கி பணிபுரிய வேண்டும். தலைமை பண்பை வளர்த்து கொள்ள ஏதுவாக அமையும்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்குஇணைத்துள்ளோம்.

யுனிவர்சிட்டி ஆப் டெல்லி :

யுனிவர்சிட்டி ஆப் டெல்லியின் கல்வி உதவித்தொகையாக வழங்குகின்றது . இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பித்து பெறலாம். இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

தேசிய அளவில் கட்டுரைப்போட்டி :

தேசியஅளவில் கட்டுரைப்போட்டிக்கான அறிவிக்கை வெளியிடப்படுள்ளது. இளங்கலை படிக்கும் கல்லுரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் இந்த் போட்டியில் பங்கு கொள்ள விண்ணப்பிக்கலாம். இந்த போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 200 முதல் 2000 வரை கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியன் லீகல் சிஸ்டம் : சார் கம்மிங் பிராபளம் சொல்யூசன்ஸ் என்ற தலைப்பில் எழுத வேண்டும் . இதற்கான இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

தேசிய பல்கலைகழக திரைப்படம் எடுக்கும் போட்டி :

யூஜிசி அறிவிப்பின் கல்லுரி மாணவர்களுக்கு தேசிய திரைப்படம் எடுக்கும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். யூஜிசியின் அங்கிகரிக்கப்படட் கல்லுரி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம் . அதற்கான அதிகாரப்பூர்வ இணைப்பை உடன் இணைத்துள்லோம் . முதல்பரிசாக ரூபாய் 5 லட்சம், இரண்டாம் பரிசாக 3 லட்சம் ,மூன்றாம் பரிசாக ரூபாய் 2 லட்சம் பெறலாம். விருப்பமுள்ளோ விண்ணப்பிக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த நவமப்ர் 30 விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். கல்லுரி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவைப்படும் தகவல்களை  கொடுத்து பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள் :

மத்திய கலைஆய்வு கூட உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 

ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை

English summary
here article tell about students scholarships for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia