தேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

நேசனல் சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சையின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேசன் உதவித்தொகை பெற  அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித்தொகை

நேசனல் சைபர் ஒலிம்யாட் அமைப்பு வழங்கும் நேசனல் சைபர் ஒலிம்பியாட் 2017 - 2018 மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பெறலாம்.
நேசனல் சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித்தொகை பெற பள்ளிகளின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

தேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வித்தொகை பெற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பள்ளிகளில் 20 ரூபாய் அதிகமாக பெறலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேசிய சைபர் கல்வி உதவித்தொகை பெற தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் . தேர்வானது மாணவர்களுக்கு ஜனவரி 23 மற்றும் 30 ஜனவரி தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 50,000  வரை மாணவர்கள் பெறலாம். கல்வி உதவித்தொகையுடன் பரிசுகள் பெறலாம் பரிசுகள் பெறலாம். இண்டர்நேசனல் அளவிலும் மாணவர்கள் தங்கள் கல்வி உதவித்தொகையை பெறலாம். இண்டர் நேசனல் அளவில் ரூபாய் 50,000 முதல் 10,000 வரை பெறலாம்.

ஜோனல் அளவில் கல்வி உதவித்தொகையானது கோடு மெடலுக்கு ரூபாய் 5000 பெறலாம்.
ரூபாய் 2500 சில்வர் மெடல் சர்டிஃபிபேட்டுடன் பெறலாம். தேசிய அளவில் மாணவர்களுக்கு தர வரிசைப்படி மாணவர்கள் பெறலாம். 

தேசிய சைபர் ஒலிம்பியாட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உலக அளவில் மற்றும் இந்தியவிலுள்ள மாணவர்கள் பங்கேற்று  பரிசுடன்  தொகையும் பெறலாம். அதிகாரப்பூர்வ இனைய இணைப்பை உடன் இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள்:

கல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு

English summary
here article tell about Scholarship of National Cyber Olympiyad

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia