ஆர்பிஐ வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை !

Posted By:

இந்திய ரிசர்வ் வங்கித் துறை மற்றும் ஆர்பிஐ மீதான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்த மாணவர்களுக்கான பரிசுதிட்டத்தை ஏற்ப்படுத்தியுள்ளது .

ஆர்பிஐ வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆர்பிஐ தொடங்கியுள்ள இளம் மாணவர்களுக்கான திட்டமானது மாணவர்களுக்கிடையே நாடெங்கிலும் போட்டி தேர்வு நடத்தி மாணவர்களை திறம்பட செயல்பட வைத்து அவர்களின் திறனை அங்கிகரிக்கிறது .

போட்டி தேர்வுக்கு மாணவர்கள் அனுப்ப பட வேண்டும். மாணவர்கள் இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திகொள்ள வேண்டும் . இந்தியாவில் அங்கிகாரம் பெற்றுள்ள கல்லுரிகளில படிக்கும் 18 முதல் 23 வரையுள்ள மாணவர்கள் இந்த கல்வித்தொகையினை பெற போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

ஆர்பிஐ வங்கியினால் நடத்தப்படும் இத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்கலாம் . இந்தி, ஆங்கிலம் மற்றும் மற்ற முக்கிய மொழிகளில் நடைபெறும் தேர்வானது மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

ஆர்பிஐயின் இந்த பணியமைபபானது மாணவர்களுக்கு சிறந்த தொகுப்பூதியம் வழங்கப்படுவதாக அமையும் . தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மூன்று மாதம் ஆர்பிஐயின் செயல்திட்டங்களில் பணியாற்ற வேண்டும் . வெளியூர் நபர்களுக்கு உணவு தங்கும் வசதி வழங்கப்படும் . மாதம் ரூபாய் 7500 தொகை வழங்கப்படும்.

போட்டி தேர்வில் பங்கேற்ப்பவர்களுக்கு ஆர்பிஐயில் பணி கோர உரிமை இல்லை. மேலும் முந்தைய ஆண்டு ஆர்பிஐ தேர்வில் பங்கேற்ற்வர்கள் விண்ணப்பிக்க அனுமதி மறுக்கப்படுவார்கள் மேலும் விண்ணப்பிக்க தகுதியும் இல்லை.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்பிஐ பரிசு திட்டம்,
செயல் திட்டம்9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட் மேற்கு மும்பை

ஆர்பிஐ மாணவர்களுக்கான பரிசுதிட்டம் அரிய இங்கே இணைப்புகள் கொடுத்துள்ளோம் . இதனை வைத்து மாணவர்கள் மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளலாம் . இந்த போட்டி தேர்வு அறிவிப்பினை மாணவர்கள்  உபயோகப்படுத்தி கல்விக்கு உதவித்தொகை பெறலாம் அத்துடன் கற்றலும் பெறலாம். 

சார்ந்த பதிவுகள்:

தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் கீழ் கல்விஉதவித் தொகை 

மாற்று திறனாளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை

English summary
here article tell about scholarship scheme of RBI for students
Please Wait while comments are loading...