இந்திய ரயில்வேயின் தேசிய அளவில் நடைபெறும் புகைப்பட போட்டி

Posted By:

போட்டோகிராபி போட்டிக்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது . அனைத்து தரப்பினருக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுள்ளது. ரயில்வேத் துறை அறிவித்துள்ள புகைப்பட்ட போட்டியை வெல்வோர் பரிகளை வெல்லலாம்.

இந்திய ரயில்வேயின்  தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு  பங்கேற்கலாம்

உங்கள் போட்டோகளை அனுப்ப எந்த வித தடைகளும் இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்திய குடிமகனாக இருப்பவர்கள் பங்கேற்கும் அருமையான வாய்ப்பினை விருப்பமுள்ளோர் பயன்படுத்தவும்.

பிப்ரவரி 26க்குள் உங்களது படைப்புகளை அனுப்புங்கள் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
ரயில்வே மண்டலங்களில் உங்கள் போட்டோவுடன், மை கவர்ண்மெண்ட் என்ற தளம் மூலம் பதிவு செய்து நீங்கள் எடுத்த புகைப்படங்களை அப்லோடு செய்யலாம். முறையாக பதிவு செய்த படைப்புகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.

ரயில்வே துறை குறித்து படங்களை எடுத்து ஏதோ ஒரு தீம் வைத்து அனுப்புங்கள். நீங்கள் உங்கள் படைப்பை அனுப்பும் பொழுது இடம். மற்றும் ஸ்டேசன் பெயர், ரயில்வே டிவிசன் அனைத்தும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புகடைப்படங்கள் தேசிய அளவில் நடைபெறும் மெட்ரோ கண்காட்சியில் பங்கேற்க அனுப்பபடும்.
படைப்புகளை அனுப்ப டிஜிட்டல் மற்றும் சுமார்ட் போன்கள் பயன்ப்படுத்தியும் எடுக்கலாம்.

உங்களது படைப்புகளுக்கு நீங்கள் மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் இதுவரை வேறு எங்கும் பயன்படுத்தியிருக்க கூடாது.

டிவிசனல் லெவல் பரிசுகள் முதல் பரிசாக 10,000 இரண்டாம் பரிசாக ரூபாய் 5000, மூன்றாம் பரிசாக 3000 பெறலாம்.

தேசிய அளவில் 1 லடசம் முதல் பரிசு, இரண்டாம் பரிசு 75,000, மூன்றாம் பரிசு 50,000 பெறலாம்.

மேலும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப வெப்சைட் லிங்கினை இங்கு இணைத்துள்ளோம்.

இந்திய ரயில்வேயின்  தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு  பங்கேற்கலாம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிடிஎப் இணைப்பையும் பெற அறிவிப்பு இணைப்பையும் கொடுத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள்

English summary
Article tells about National Level Photography with Railways Competition

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia