ஒடிசா அரசின் பிரேர்னா கல்வி உதவித் தொகை அறிவுப்பு

Posted By:

பள்ளி மாணவர்கள் கல்லுரி மாணவர்களுககன எஸ்சி, எஸ்டி, ஒபிசி போன்ர பிரிவு சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா அரசின் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மெட்ரிக் போஸ்ட் மெட்ரிகுலோசன் மற்றும் மேற்படிப்புக்கு  கல்வி உதவித்தொகை தேசிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களுக்கு  வழங்கப்படுகிறது.  பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பெறும் இந்த கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் அரசு மற்றும் அரசால் அங்கிகாரம் பெற்ற பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். அத்துடன் எஸ்சி, எஸ்டி போன்ற மாணவர்களது வருமான அளவு ரூபாய் 1லட்சத்து மேல் இருக்க கூடாது. அத்துடன் பொது பிரிவினரான ஓபிசி பிரிவினர் குடும்ப வருமானம் 2 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. மேலும் முன் நடந்த தேர்வில் 50% சதவிகித  மதிபெண்களுடன்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒடிசாவில் நிரந்தரமாக தங்கியிருப்பவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவர்களின் குடும்ப வருமானம் குறைந்தது 1லட்சம் அளவே இருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை இணைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை மாணவர்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் சுய விவரங்களை தெரிவித்து தங்களுக்கான ஐடியை பெற்று கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர்கள் முக்கிய சான்றிதழ் அத்துடன் பாஸ்போர் சைஸ் போட்டோ , வங்கி பாஸ்புக் எண்கள் ஆகியவற்றை இணைத்து கொள்ள வேண்டும். கல்வி உதவித்தொகைக்காக    விண்ணப்பிக்கும் முன் தேர்ச்சி பெற்ற தேர்வு மதிபெண் பட்டியல்கள் மாணவர்கள் வைதிருக்க வேண்டும். மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 15 இறுதிநாளாகும்.

சார்ந்த பதிவுகள்:

தேசிய சிறும்பாண்மை மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை! 

ஏழை எளியோர்க்கான வித்யாதன் கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு !!

English summary
here article tell about scholarship for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia