நேசனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

Posted By:

நேசனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் ஸ்காலஷிப் மாணவர்கள் பெற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேசனல் ஓவர்ஷிஸ் ஸ்காலர்ஷிப் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 11, 2017க்குள் விண்ணப்பிக்க இறுதி  தேதி ஆகும். 

தேசிய கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் டிசம்பர் 11க்குள் விண்ணப்பிக்கலாம்

தேசிய கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மினிஸட்டரி ஆஃப் டிரைபல்ஸ் மேல் படிப்பு படிக்கும் மாணவர்கள் முதுகலை பட்டம் மற்றும் பிஹெச்டி வெளிநாட்டில் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.  மலைவாழ் மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெறலாம்.

நேசனல் ஓவர்சீஸ் ஸ்காலஷிப் தொகையை பெற 35 ஜூலை 1 2017 ஆம் தேதியில் 35 வயதுகுள் இருக்க வேண்டும். அத்துடன் 55% மதிப் பெண்கள் பெற்றிருப்பத்துடன் புரொபெசனல் மற்றும் ஆய்வு படிப்புகள் அத்துடன் ஆசிரியப் பணிகள் போன்றவற்றில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிஹெச்டி பட்டம் வெளிநாட்டில் பெற 55% சதவிகித தேர்ச்சியுடன் ஆய்வு, ஆசிரியப்பணி எதுவானாலும் இரண்டு வருட அனுபவம் பெற்ற்றிருக்க வேண்டும். மாஸ்டர் டிகிரி படிக்க விருப்பமுள்ளோர் 55% சதவிகித தேர்ச்சியுடன் குறிப்பிட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 6 லட்சதிற்குள் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள் :

இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை !

அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை கொடுத்துள்ளோம். அத்தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களும் தேவைப்படும் சான்றிதழ்களின் விவரங்களை முறைப்படி கொடுக்கவும். மொத்தம் விருப்பமுள்ள 20 ஸ்காலர்சிப் வழங்கப்படும் அதன் விவரங்கள் அனைத்தும் இணைப்பையும் கொடுத்துள்ளோம். விண்ணப்பக்கும் முறைகளை முழுமையாக அறிய இணைப்பை கொடுத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள் :

கல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு

 

 

 

English summary
here article tell about national overseas scholarships for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia