இளம் கலைஞர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை !

Posted By:

யங்ஆர்டிஸ்ட் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற அறிவித்துள்ளது. மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் இந்த உதவித்தொகையானது 400 இளைய கலைஞர்களுக்கு வழங்க திட்டமிடுள்ளது.

மத்திய அரசின் கல்வித்தொகையை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

இந்திய கலாச்சாரத்துறையின் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்த அறிவிப்பு. நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெற இந்தியன் கிளாசிக்கல் மியூசிக், இண்டியன் கிளாசிக்கல் டான்ஸ், தியேட்டர் மினிமம், விஸுவல் ஆர்ட், தியேட்டர், மிய்ம், விஸ்வல் ஆர்ட், ஃபோல்க், டிரெடிஸ்னல் இன்டிஜினியஸ் ஆர்ட், லைச் கிளாசிக்கல் மியூசிக் போன்ற துறைகளை சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூபாய் 5000 தொகை வழங்கப்படும் இரண்டு வருடங்களுக்கு உதவித்தொகை மத்திய அரசு  வழங்கும். 

அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். தேவையான தகவல்களை பெறலாம். முகவரியையும் இணைத்துள்ளோம்.
மினிஸ்ட்ரி ஆஃப் கல்ச்சர்,
கவர்ண்மெண்ட் ஆஃப் இந்தியா 15-ஏ,
செக்டர் - 7 ,
துவாரகா,
நியூ டெல்லி,
110075,

மத்திய அரசின் யங் ஆர்டிஸ்ட் கல்வி உதவித் தொகை பெற 18 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்து ஐடி மற்றும் பாஸ்வோர்டு தனியாக பெற்று கொள்ள வேண்டும். மீண்டும் ஐடி மற்றும் பாஸ்வோர்டை பயன்படுத்தி விண்ணபத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகழ்களை இணைக்க வேண்டும், இணைத்து தெரிவிக்க வேண்டும். விண்ணப்ப விவரத்தை இணைத்துள்ளோம் அதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

ராணுவ நல அமைப்பின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ! 

கேந்திர சைனிக்கின் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை

English summary
here article tell about scholarship for young artist

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia