பெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு

Posted By:

இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்சிப் வழங்க கஹலத் பின் சுல்தன் லிவ்விங் ஒசன்ஸ் பவுண்டேசன் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு படிக்க ஆயுத்தமாகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் , பிளஸ் 2 முடித்து கல்லுரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் செலுத்த வேணுமல்லவா அப்படியெனில் உங்களுக்கான அருமையான வாய்ப்பாகும். கஹலத் பின் சுல்தன் லிவ்விங் ஒசன்ஸ் பவுண்டேசன் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்

யுஎஸ்மதிப்பில் 500$ டாலர்கள் கிடைக்கும். கல்வி உதவித் தொகையைப் பெற11 வயது முதல் 14 வயதுள்ளோர் வரை மற்றும் 15 முதல் 19 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை பெற ஆர்ட் தேர்வினை வெல்ல வேண்டும். வயதினை வைத்து படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவியப் போட்டியின் பங்கேற்று சுற்றுசூழல் குறித்து உங்களது படைப்பை வழங்க வேண்டும்.

2டி பெயிண்ட், பெயிண்ட், பென்சில், மார்கர், கிரேயான், இங்க் ஆயில் பேஸ் போன்றவற்றை ஒவியப்போட்டியில் பயன்படுத்தலாம். ஏப்ரல் 23, 2018க்குள் உங்களது படைப்புகளை அனுப்ப வேண்டும். முதல் பரிசு: $500
2ஆம் பரிசு : $350
3ஆம் பரிசு : $200

நீங்கள் உங்களது ஒவியப்படைப்பை முழுவதுமாக முடித்தப்பின் உங்களது படைப்பின் வலது ஓரம் உங்கள் கையெழுத்து கொடுத்து. உங்களது படைப்பிற்கு பின்புறம் உங்கள் பெயர், முகவரி, வயது போன்ற அடிப்படை தகவல்களை அனுப்ப வேண்டும். ஒரிஜினல் ஆர்ட் வொர்க் அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.

Khaled bin Sultan Living Oceans Foundation Science Without Borders Challenge
130 Severn Avenue,
Suite 100 Annapolis,
MD 21403 USA.

அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்கினை கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

அறிவிப்பு குறித்த பிடிஎஃப்பில் தேவையான தகவல்கள் அனைத்து உள்ளது அதனை பயன்படுத்தவும். 

சார்ந்த பதிவுகள் 

English summary
Article tells about Scholarships for Students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia