கல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

கல்பனா சாவ்லா ஸ்காலர்ஷிப் பெற மாணவர்கள் வின்ணப்பிக்கலாம், கல்பனா சாவ்லா கல்வி உதவித்தொகையை தேசிய அளவில் பெறலாம். தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கான தேசிய ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா தேசிய கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் சிறந்த கல்வித்தரம் கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வை எழுத விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் மட்டும்தான இந்த கல்பனா சாவ்லா கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க முடியும்.
கல்பனா சாவலா தேர்வானது அனைத்து ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு உள்ள மாணவர்கள் எழுத தகுதியுடையோர்கள் ஆவார்
கல்பனா சாவ்லா கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எஜூ சாட் எனப்படும் எஜூசார்யாவினால் நடத்தப்படுகிறது.

கல்பனா சாவ்லா கல்விஉதவித்தொகை பெற தேர்வை எழுதும் மாணவர்கள் தேர்வை வென்றால் நாசாவை சென்று வரலாம் . அதிகாரப்ப்பூர்வ இணைய இனைப்பை இங்கு இணைத்துள்ளோம் . அதிகாரப்பூர்வ் இனைய இனைப்பை இங்கு இணைத்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பில் விண்ணப்பிக்கவும் தேவைப்படும் தகவல்களை கொடுத்து பதிவு எண் பெறவும்.
விண்ணப்பிக்க டிசம்பர் 9 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்பனா சாவ்லா தேர்வினை வெல்ல்வோர்க்கு பல்வேறு அவார்டுகள் வழங்கப்படுகிறது. புனேவில் செயல்படும் எஜூசாட் அமைப்பின் கிழ் பல்வேறு விருதுகளை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வரும் காலத்தின் மாணவர்கள் திறனை மேம்படுத்தவும் , புதுமையாக எண்ணங்களை கொண்டு வரவும் மாணவர்களுக்கிடையே இத்தகைய தேர்வானது எஜூகிளப் எனப்படும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படுகிறது. 21 மாணவர்களுக்கு ரூபாய் 1லட்சம்  மாணவகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 

சார்ந்த பதிவுகள் :

நேசனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

Kalpana Chawla National Scholar Exam: Apply Now!

English summary
here article tell about Kalpana Chawla National Scholar Exam for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia