மாணவர்களே...உங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., உதவித்தொகை வேண்டுமா....!!

தாய், தந்தையரை இழந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு உதவும் வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏஐசிடிஇ) சுவநாத் எனும் உதவித்தொகையை வழங்குகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பங்களை ்அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு விபரங்களுக்கு: https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

உதவித்தொகை விவரம்:

ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 ஆண்டு வரையிலான டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிப்ளமோ அளவில் ஆயிரம் பேர், பட்டப்படிப்பு அளவில் ஆயிரம் பேர் என மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கல்விக் கட்டணம் மற்றும் கம்ப்யூட்டர், புத்தகம், சாப்ட்வேர், இதர கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.

மாணவர்களே...உங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., உதவித்தொகை வேண்டுமா....!!

உதவித்தொகை பெறத் தகுதிகள்:

பெற்றோர் இல்லாத மாணவ, மாணவிகள் அல்லது கோவிட் -19 பெருந்தொற்றால் தாய் அல்லது தந்தையரை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உண்டு. இவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

இட ஒதுக்கீடு:

மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையின்படி, இந்த ஏஐசிடிஇ உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜனவரி 31 ஆகும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு விபரங்களுக்கு: https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Scheme is being implemented by AICTE to provide encouragement and support to orphans, wards of parents died due to Covid-19, wards of Armed Forces and Central Paramilitary Forces martyred in action (Shaheed) to pursue education. This is an attempt to give every such child, an opportunity to study further and prepare for a successful future through education in AICTE
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+