ஸ்போர்ட்ஸில் திறன் படைத்தவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு

Posted By:

ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது.

ஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியா வழங்கும் ஸ்போர்ட்ஸ் ஸ்டைபெண்ட் பெற விருப்பமுள்ள மாணவர்கள்பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஸ்போர்ட்ஸ்  உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


ஏர்போர் அத்தார்ட்டி ஆப் இந்தியாவின் நோக்கம் :

ஏஏஐயின் நோக்கம் திறன் வாய்ந்த வளர் இளம் மாணவர்களின் திறனை என்றும் ஊக்குவிக்க வேண்டும் என்பது ஆகும்.
விண்ணப்பிக்க தகுதி :
ஏஏஐயின் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் திறன் படைத்த மாணவ மாணவிகள் 14 வயது முதல் 18 வயதுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூபாய் 12000 கல்வி உதவித்தொகை பெறலாம்

18 வயதுக்கு மேல் கல்லுரி படிக்கும் விளையாட்டு திறன் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 16000 தொகை பெறலாம்.

ஸ்போர்ட்ஸ்  உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஸ்காலஷிப் எண்ணிக்கை :
மொத்தம் 85 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

அங்கிகரிக்கப்படட் விளையாட்டுகள் சில
அத்தெல்ட்டிஸ் பெண்கள்& ஆண்கள்
பேட்மிண்டன் ஆண்கள் & பெண்கள்
கிரிக்கெட் ஆண்கள்
செஸ் ஆண்கள்& பெண்கள்
கேரம் ஆண்கள்& பெண்கள்
புட்பால் ஆண்கள்
கோ- கோ பெண்கள்
டேபிஸ் டென்னிஸ் ஆண்கள் பெண்கள்
வாலிபால் ஆண்கள் போன்ற அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான வாய்ப்பாகும்.

உதவித் தொகை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது

மாணவர்களின் திறன்:

ஏஏஐ ஸ்காலர்ஷிப் பெற சப் ஜூனியர், / ஜீனியர்/ ஜூனியர்/ சீனியர்/ சீனியர் நேசனல் சாம்பியன்ஷிப்,இந்திய அளவில் பல்கலைகழக டோரமெண்டில் பங்கேற்க வேண்டும்.

14 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

ஸ்காலர்ஷிப் பெற அதிகாரப்பூர்வ விண்ணப்ப லிங்கினை பிடிஎஃப் மூலம் பதிவிட்டுள்ளோம்.
தேவைப்படும் தகவல்களை முறையாக கொடுக்கவும்.

 கொடுக்கப்பட்டுள்ள பிடிஎஃபில் தேவையான  அனைத்து விவரங்களும் பெறலாம். 

சார்ந்த பதிவுகள்

English summary
Article tells about Scholarship opportunity for Sports Students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia