வாழும் கலை மற்றும் வாழ்வின் எளிய மருத்துவம் யோகா

Posted By:

உலக யோகா தினம் இன்று ஜூலை 21 ல் இந்த யோகா தினத்தில் யோக பெருமைகள் அடுத்து தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டும் அத்துடன் பள்ளிகளில் அதனை பாடமாக்க அரசு திட்டம் .

யோகா  வாழ்க்கை முறையை கொண்டவர்கள் யோகமுடையோர்களாவர்

உலக நாடுகள் முழுவதும் யோகா தினம் கொண்டாட ஐநா ஜூன் 21ஆம் நாளை யோகா தினமாக அறிவித்தது . யோகா கலை உடல் , மனம், அறிவு,உணர்வு, ஆண்மீக வளர்ச்சி அனைத்தும் சீராக இயங்க, நோய் நொடியின்றி வாழ உதவும் கலையாகும் .

யோக கலையை பதஞ்சலி முனிவர் தோற்றுவித்து வளர்த்தெடுத்தார் . இந்தியாவில் தோன்றி வளர்ந்த மாபெரும் கலை யோகக் கலை உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக உள்ள கலை யோகா கலையாகும் .

யோகா  வாழ்க்கை முறையை கொண்டவர்கள் யோகமுடையோர்களாவர்

இந்து மதம் , புத்தம் , சமணம் போன்றவை யோகா கலையில் இணைந்தவை மற்றும் யோகாவின் ஆறு தத்துவங்களில் ஒன்று படியோகா ஆகும். மேலும் இது எட்டு அங்கங்களை கொண்டவை .

1 இமயம் 5 பின்ப்பற்ற வேண்டியவை,மிதவாதம், சாரதிருத்தல், பேராசை விடல் , போன்றவை,
2 நியமம் 5 கவனிக்க வேண்டியவை புனிதம் ,போதுமென்ற மனம், திருப்தி/கண்டிப்பு எளிமை கற்றல் மற்றும் சரணாகதி
3 ஆசனம் அமர்தல், உடலின் நிலை,
4 பிராணயாமம் மூச்சை அடக்குதல்
5 ப்ரத்யாஹரம் தனியாக நீக்குதல்
6 தாரணை மன ஒருமைபாடு
7 தியானம் எடுத்துகொண்ட பொருளின் உண்மை நிலை சிந்தித்தல்
8 சமாதி பற்றுவிடல்
யோகவும் பகவத் கீதையும் இணைந்த ஒன்றாகும்
கர்ம யோகம்,பக்தி யோகம், ஞான யோகமும் இணைந்ததே பகவத் கீதையாகும் . ஹத யோகா, தந்திரம் போன்றவை இதன் வகைகளாகும்  அடங்கும் .

யோகா  வாழ்க்கை முறையை கொண்டவர்கள் யோகமுடையோர்களாவர்

வாழ்வின் ஒட்டுமொத்த சாரம்சம் கொண்ட யோகாவினை வாழ்வு முறையாக கொண்டோர் பலர் உள்ளனர் இவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் . வேகமான எந்திர வாழ்வில் நாம் பின்ப்பற்ற வேண்டிய சில முக்கிய வழ்வு முறைகளில் ஒன்றுதான யோகா ஆகும் . யோகா செய்யும் போது முனிவர்கள் சாதுக்களின் தன்மை நம்மில் புகுவது உணரமுடியும். யோகா நமது கல்வி ஏட்டில் முதலிடம் பிடிக்க வேண்டும் . அனைவருக்கும் கட்டாய கல்வியாக அடிப்படை கல்வியாக யோகா அமைந்தால் பாரதத்தின் வளர்ச்சி பெருகும் நோய் தொற்று குறையும் .

English summary
here article mentioned about yoga day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia