சட்டப்படிப்பை ஏன் படிக்கவேண்டும்....? ஜிந்தால் பல்கலை. நடத்திய கருத்தரங்கு...!!

டெல்லி : சட்டப்படிப்பை மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கருத்தரங்கை ஓ.பி. ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம் (ஜேஜியு) நடத்தியது.

கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தரும் பேராசிரியருமான சி. ராஜ்குமார் பேசியதாவது: சமூகத்தை நாம் புரிந்துகொள்வதற்கு அடித்தளமாக உதவும் சட்டப் படிப்பு மற்றும் சட்டம் குறித்த அறிவு ஆகும்.

சட்டப்படிப்பை ஏன் படிக்கவேண்டும்....? ஜிந்தால் பல்கலை. நடத்திய கருத்தரங்கு...!!

 

சிலருக்கு சட்டப் படிப்புகள் படிப்பதில் விருப்பம் இருப்பதில்லை. சட்டப் படிப்புகள், சரத்துகள், பீனல் கோடு விவரம், சட்ட விவரம் ஆகியவற்றைப் படிப்பதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்.

சட்டப் படிப்பு படிப்பதால் அவர்களின் அறிவு விரியும். சமூகத்தின் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல முடியும். சட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதை அவர்கள் புரிந்துகொண்டு படிக்கவேண்டும் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Diversification of Legal Profession Opens Range of Career Options for Law Students, Says Prof C Raj Kumar, Vice Chancellor, O. P. Jindal Global University (JGU) •Knowledge of law provides the foundation to understand society; Prof C Raj Kumar •Seminar discusses emerging opportunities and interesting career options in the field of Law •As the democratic institutions of India evolve, the country will gradually transition towards becoming a rule of law society; Vice Chancellor, JGU New Delhi, April 2016: Most students hold the misconception that studying law is synonymous with cramming statutes and penal codes and offers little interest for people who do not want to make their careers as lawyers.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more