மேற்கு வங்க பொது நுழைவுத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

கொல்கத்தா: மேற்கு வங்க பொது நுழைவுத் தேர்வுக்கான (டபிள்யூபிஜேஇஇ) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையிலுள்ளன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தற்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வுகள் மே 17-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க பொது நுழைவுத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்ய விரும்புவோர் http://wbjeeb.nic.in/webinfoexam/public/home.aspx என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். பின்னர் 'Download Admit Card 2016' என்ற இடத்தில் கிளிக் செய்து பாஸ்வேர்டு, பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இந்தத் தேர்வு 3 மணி நேரம் டநைபெறும். தேர்வு மே 17-ம் தேதி நடைபெறவுள்ளது.

English summary
The admit card for West Bengal Joint Entrance Exam (WBJEE) have been released on the official website. Registrants are requested to download it from the website. The examination is scheduled to be conducted on May 17, 2016 across the country at various centers. The WBJEE entrance examination is conducted to offer admissions to various undergraduate level engineering courses. How to download admit cards? Candidates should log on to the official website Click on the link, 'Download Admit Card 2016' Thereafter, select the application form and enter the registration number Enter the password and click on 'sign in' Admit cards will get displayed Take the print out of the same for future reference.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia