விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட்டில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

Posted By:

சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள போர்ட் டிரஸ்ட்டில் மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இந்தப் பணியிடங்களில் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வழியுள்ளது.

விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட்டில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

தகுதியும், திறமையும் இருப்பவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஜனவரி 5-ம் தேதிக்குள் Secretary, Administrative Office Building, Visakhapatnam Port Trust, Visakhapatnam -530035 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை போன்ற விவரங்களுக்கு http://www.vizagport.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Visakhapatnam Port Trust invited applications for 16 managerial posts on contract basis for a period of 03 years and extendable for another 02 years. The eligible candidates can apply to the post through the prescribed format latest by 05 January 2016. Notification details Employment Notice No:10/2015, dt.10 .12.2015 Visakhapatnam Port Trust Recruitment 2015-16

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia