வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!!

Posted By:

சென்னை: மேற்கு வங்கம் மாநிலம் மிட்னாப்பூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

1981-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பேராசிரியர் அனில் குமார் கெயின் என்பவரால் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!!

உதவி பேராசிரியர், பேராசிரியர், துணை பேராசிரியர், துணை இயக்குநர், சிறப்பு அதிகாரி, மூத்த சூப்பிரடெண்ட், ஜூனியர் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை தபால் மூலம் The Registrar, Vidyasagar University, Midnapore, Paschim Medinipur, West Bengal என்ற முகவரிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, அனுபவம், விண்ணப்ப விவரம், விண்ணப்பத்தில் விலை உள்ளிட்ட விவரங்களை அறிய http://vidyasagar.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Vidyasagar University, Midnapore invited applications from eligible candidates for the posts of Associate Professor, Professor, Assistant Professor, Deputy Director, Officer on Special Duty, Senior Superintendent and Junior Assistant-cum-Typist. Eligible candidates can apply to the post through the prescribed format on or before 31 December2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia