இந்திய கால்நடைக் கவுன்சிலில் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: இந்தியக் கால்நடைக் கவுன்சிலில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மத்திய வேளாண் அமைச்சகத்தால் இந்தியக் கால்நடைக் கவுன்சில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கால்நடைக் கவுன்சிலில் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்!!

வேளாண் அமைச்சகம் தரும் மானியத்தைக் கொண்டு இந்தக் கவுன்சில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியிடங்கள் கிரேட் டி பிரிவைச் சேர்ந்தவை. இதற்கான ஊதியம். 5200-Rs. 20200+GP Rs. 2400/ என்ற விகிதத்தில் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, டிரேட் டெஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் நபர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களைத் தகுந்த ஆவணங்களுடன்

English summary
Veterinary Council of India invited applications for recruitment to the post of Stenographer Grade 'D'. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 08 February 2016 i.e., within 30 days from the date of publication of advertisement. Veterinary Council of India Vacancy Details Name of the Post: Stenographer Grade 'D' Number of Post: 01 Post Pay Scale: PB-1 Rs. 5200-Rs. 20200+GP Rs. 2400/-

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia