வர்த்தமான் வங்கியில் காத்திருக்கும் வளமான வேலைவாய்ப்புகள்!!

Posted By:

சென்னை: வர்த்தமான் வங்கியில் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், செயலர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

வர்த்தமான் வங்கியில் காத்திருக்கும் வளமான வேலைவாய்ப்புகள்!!

பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், செயலர், உதவி மேலாளர், ஃபிரண்ட் ஆபீஸ் எக்சிகியூட்டிவ், ஸ்டெனோ கம் டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Chief Executive Officer, Vardhaman (Mahila) Co-op Urban Bank Ltd. Head Office: 3rd floor, Nishant House 8-2-351/N/1, Banjara Hills, Road no.2, Hyderabad- 500 034 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, அனுபவம் போன்ற விவரங்களுக்கு வங்கியின் இணையதளமான http://www.vardhamanbank.com-ல் காணலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia