டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 மற்றும் விஏஒ தேர்வுகள் ஒன்றாக இணைப்பு !

Posted By:

ஒரே நேரத்தில் டிஎன்பிஎஸ்சியில் குரூப் 4 மற்றும் விஏஒ தேர்வு நடத்த தமிழ்நாடு தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது .

டிஎன்பிஎஸ்சியின் தேர்வுகள் ஒன்றாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வாணையத்தில் விஏஒ மற்றும் குரூப்4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தகுதியாகும் ஒரே தகுதி இரண்டு தேர்வுகள் இதுவரை தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தன. இரு தேர்வுகளையும் எழுதுவோர்கள் தொடர்ந்து இரு முறையும் விண்ணப்பித்தல் தேர்வு எழுதுதல் தேர்ச்சி பெற்றப்பின் ஒரு பதவியிலிருந்து மற்ற பதவிக்கு போவாதால் இதனால் மீண்டும் காலியிடம் ஏற்ப்படுகிறது. மேலும் தமிழக அரசின் விஏஒ தேருக்கு 16 லட்சம் பேரும் குரூப் 4 தேர்வுக்கு 12 லட்சம் பேரும் வரை விண்ணப்பிப்போர்கள் இருப்பர் இவற்றில் இரு தேர்வுக்கும் 60% சதவிகிதம் விண்ணப்பித்து எழுதுகின்றனர்.

குரூப் 4 மற்றும் விஏஒ தேர்வு எழுத விண்ணப்பத்தாரர்கள் தனித்தனியே விண்ணப்பித்து விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை மேலும் இரு தேர்வுகளும் தனித்தனியாக நடத்துவது 15 கோடி செலவு செய்ய வேண்டியுள்ளது இதனை கருதி இரு தேர்வுகளும் குரூப் 4 இனிமேல் சிசிஎஸ்இ 4 என நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்4 மற்றும் விஏஒ தொடர்பான இந்த அறிவிக்கையை அறிவித்த டிஎன்பிஎஸ்சி இது குறித்த விவரமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது . டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பின் படி அடுத்த குரூப் அறிவிக்கையில் இரு பதவிகள் என்பதால் 7000 பணியிடங்கள் காலியிடம் நிரப்ப அரசு அறிவிக்கும் என கருதப்படுகிறது. அடுத்து டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அறிவிப்பில் அனைத்து விவரங்களும் தெளிவாக தெரிவிக்கும் . டிஎன்பிஎஸ்சியின் இதுகுறித்து விவரமான அறிக்கை குரூப் 4 சில்லபஸ் கொடுக்கப்பட்டுள்ளது . இணைய இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேரியர் இந்தியா கல்வித்தளத்தின் கேள்வி பதில்கள் 

டிஎன்பிஎஸ்சியின் அடுத்தடுத்த தேர்வுக்கான அறிவிப்புகள் வரபோகுது நல்லா படியுங்க தேர்வர்களே! 

English summary
here article tell about tmpsc announcement of exams changing systems

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia