விர்ஜீனியாவிலுள்ள டார்டன் பள்ளியில் மார்க்கெட்டிங் படிப்பு படிக்கலாமா...!!

டெல்லி: அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்திலுள்ள விர்ஜினீயா பல்கலைக்கழக வளாகத்திலிருக்கும் டார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் மார்க்கெட்டிங் படிப்பு படிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இது ஒரு ஆன்-லைன் படிப்பாகும். இதுகுறித்து விர்ஜீனியா பல்கலைக்கழக டார்டன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் பேராசிரியர் ராஜ்குமார் வெங்கடேசன் கூறுவதாவது,

விர்ஜீனியாவிலுள்ள டார்டன் பள்ளியில் மார்க்கெட்டிங் படிப்பு படிக்கலாமா...!!

இந்த ஆன்-லைன் படிப்பில் மார்க்கெட்டிங் அலசல், மார்க்கெட்டிங் தந்திரங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கும். மார்க்கெட்டிங் அணுகுமுறை, முடிவெடுத்தல், மார்க்கெட்டிங் அலசல் உள்ளிட்ட விஷயங்கள் இதில் சிறப்பம்சமாக இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு இந்த ஆன்-லைன் படிப்பை அறிமுகம் செய்தோம். உலகம் முழுவதிலுமிருந்து 16 ஆயிரம் பேர் இந்தப் படிப்பில் சேர்ந்தனர் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு http://www.darden.virginia.edu/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The University of Virginia Darden School of Business announces a massive open online course (MOOC) on Marketing Analytics-or how to make sense of and utilize the massive amounts of data available to improve marketing efforts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X