உ.பி. மாநிலத்தில் காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

உ.பி. மாநிலத்தில் காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!

இந்தத் தேர்வுகளை உத்தரப் பிரதேச மாநில இடைநிலைக் கல்வி தேர்வு வாரியம் (யுபிஎஸ்இஎஸ்எஸ்பி) நடத்துகிறது.

பி.ஜி. ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் என 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது குறைந்தபட்சம் 21 நிறைந்திருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு Rs. 9,300/- to Rs. 34,800 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆசிரஹியர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.upsessb.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Uttar Pradesh Secondary Education Service Selection Board (UPSESSB) for the recruitment of 9000 various teaching posts. Please scroll down to know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates. Name of the Post and Number of Posts: Post Graduate Teacher: 1344 Trained Graduate Teacher: 7950 Who is Eligible for the UPSESSB Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisation's requirement.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X