யுபிஎஸ்சி முதண்மை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது

Posted By:

மத்திய ஆட்சிப் பணியின் முதண்மை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது மத்திய தேர்வாணையம் ஜூன் 18 ஆம் நாள் நடத்திய முதண்மை தேர்வின் முடிவானது ஜூலை 27ஆம் நாள் 6 மணிக்கு மேல் வெளிவந்துள்ளது . போட்டி தேர்வின் முடிவினை அறிந்த போட்டிதேர்வு எழுதுவோர்கள் தங்கள் முக்கிய தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய யூபிஎஸ்சி அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய ஆட்சிப் பணி முதண்மை தேர்வு வெளியீடு முக்கிய தேர்வுக்கான  பதிவுசெய்யுங்கள்

யுபிஎஸ்சி முதண்மை தேர்வில் வெற்றி பெறும் அனைவருக்குமான வாழ்த்துக்களை கரியர் இந்தியா தெரிவித்து கொள்கிறது .
யூபிஎஸ்சி முதண்மை தேர்வில் வென்றவர்களுக்கு முக்கிய தேர்வுக்கு விண்ணபிக்க ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது . நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற தேர்வில் யூபிஎஸ்சி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் . யுபிஎஸ்சி முக்கிய தேர்வு ரிசல்ட் தெரிந்து கொள்ள www.upsc.gov.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம் .
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு போன்ற 23 பதவிகளுக்கான முக்கிய முதண்மை தேர்வில் , நேரடி தேர்வு என மூன்று கட்டங்களில் தேர்வு நடைபெறும். முதண்மை தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் முக்கிய தேர்வுக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்க அனைத்தும் விவரங்களும் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் . 

English summary
here article tell about upsc prelims result

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia