யூபிஎஸ்சி பணி 2017 - உதவி பொறியாளர் கிரேடு I

Posted By:

சென்னை : யூபிஎஸ்சி உதவி பொறியாளர் கிரேடு I பணிக்கான காலியிடங்கள் குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. யூபிஎஸ்சி தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் இந்தியா முழுவதும் உள்ள இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

யூபிஎஸ்சி பணி 2017 - உதவி பொறியாளர் கிரேடு I

மினிஸ்ட்ரி - மினிஸ்ட்ரி ஆப் மைன்ஸ்

அமைப்பு - இந்தியா அமைப்பின் புவியியல் ஆய்வு

பணி - உதவி பொறியாளர் கிரேடு I

கல்வித் தகுதி - பிஇ / பிடெக்

மொத்த காலியிடம் - 10

அனுபவம் - ஃபிரசர்ஸ்

ஊதியம் - ரூ.9,300/- முதல் ரூ. .34,800/- வரை / மாதம்

வேலை இடம் - இந்தியா முழுவதும்

கடைசி தேதி - 30 மார்ச் 2017

விரிவான தகவல்கள் -

இளநிலை எஞ்ஜினியர் பட்டம் பொறியாளர் நிறுவனத்தின் இணை உறுப்பினராக உள்ள நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் படித்திருக்க வேண்டும். மைனிங், மெக்கானிக்கல் மற்றும் டிரில்லிங் ஆகியவற்றில் இளநிலை எஞ்ஜினியரிங் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் படித்திருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30 மார்ச் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு யூபிஎஸ்சி இணையதளத்தைப் பார்க்கவும்.

English summary
UPSC Recruitment 2017 Scheduled for the post of Assistant Engineer Grade-I. (B.E/B.Tech | Across India)
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia