யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

சென்னை: மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு) முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

குடிமைப் பணிகள் தேர்வுகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://upsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியானது!!

அங்கு 'Written Result - Civil Services (Main) Examination. 2015 என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். தேர்வில் தகுதி பெறாத மாணவர்கன் மதிப்பெண் விவரம் இணையதளத்தில் 15 நாள்களுக்கு இருக்கும்.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 3 மாதம் வரை அந்த முடிவுகள் இருக்கும்.

இதைத் தொடர்ந்து தனி நபர் திறன் தேர்வு மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இது Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரியில் நடைபெறும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 011-23385271 or 011-23381125 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The results of UPSC (Union Public Service Commission) Civil Services (Main) Examination, 2015 has been declared on the official website. Follow the below steps to check the result: Go to the official website Click on the link, 'Written Result - Civil Services (Main) Examination. 2015' After clicking the same, the results will be displayed on the screen. The candidates must take a print-out for future reference. The mark sheets of candidates, who have not qualified, will be put on the website within 15 days from the date of declaration of final result (after conducting Personality Test) and will remain available for a period of three months (60 days). The exams were held from December 18 to December 23.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X