நூலக உதவியாளர் பணியிடம்: யுபிஎஸ்சி அழைக்கிறது!!

Posted By:

டெல்லி: நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை மத்திய பொதுத் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வரவேற்கிறது.

மொத்தம் 3 நூலக உதவியாளர் பணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

நூலக உதவியாளர் பணியிடம்: யுபிஎஸ்சி அழைக்கிறது!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். சம்பளம் ரூ.15,330 வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: Sh. Suresh Kumar Nayak, Under Secretary (Admn.), Room No. 216, 2nd Floor, Annex Building, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi-110069.

மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by Union Public Service Commission (UPSC). UPSC is looking out for 3 Library Attendant post. Details of this recruitment is listed below. Name of the Post and Number of Posts: Library Attendant Post: 1 Senior Library Attendant Post: 2 Who is Eligible for the UPSC Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates who are interested in this post must have passed Class 10 from a recognised board.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia