யூபிஎஸ்சியின் புவியியலாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடு

Posted By:

மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் புவியியலாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. புவியியலாளர்ப்பணிக்கு முடிவுகளை யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மத்திய ஆட்சிப்பணி தேர்வு ஆணையத்தில் புவியியலாளர் பணிக்கான இறுதிமுடிவுகள் வெளியீடு

காலிப்பணியிடங்கள்:

யூபிஎஸ்சியின் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது . மொத்தம் 138 ஆகும். புவி அறிவியலாளர், ஜியாலிஜிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளே வெளியிடப்பட்டுள்ளது

புவியியலாளர் மே 12 ஆம் தேதி மத்திய ஆட்சிப்பணி அறிவித்துள்ள தேர்வு நடைபெற்றது.

கல்வித்தகுதி :

புவி விஞ்ஞானிகள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக புவியியல் படிப்பினை புவியியல் மற்றும் மினரல் பொறியியல் முதுகலை பட்டம் அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.

புவியியலாளர் மற்றும் ஜியோ ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 21 முதல் 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டது.
ஜூனியர் ஹைட்ரோ ஜியோலிஸ்ட் பணிக்கு 21 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

புவியாலாளர் பணிக்கு இறுதிகட்ட தேர்வுக்கு முடிவு அறிந்துகொள்ள மத்திய ஆட்சிப்பணி அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று பதிவு எண்ணை வைத்து தேர்வு முடிவு டவுன்லோடு செய்து கொண்டு தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். மத்திய ஆட்சிப்பணி ஆணையத்தின் புவியியாலர் பணித்தளத்தில் டவுன்லோடு செய்யும் தேர்வு முடிவுகளை சேகரித்து கொள்ளவும் முடியும்.

மத்திய ஆட்சிப்பணி ஆணையம் குடிமைப்பணி மற்றும் ராணுவப் பணிகள் மற்றும் பொருளாதாரப் அலுவலர் , இந்திய பொறியியலாளர்,  இந்திய இரயில்வே போன்ற பணியிடங்களுக்கு வருடம் தோறும் தேர்வு நடத்தி தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட தேதியில் முடிக்கின்ற மிகச் சிறந்த அமைப்பாகும். மத்திய தேர்வு ஆணையத்தின் அதிகாரபூர்வ தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். 

சார்ந்த பதிவுகள்:

இன்ஜினரிங் பணியிடங்களுக்கான யூபிஎஸ்சி அறிவிப்பு !! 

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளான யூபிஎஸ்சி மெயின்ஸ் அட்மிட் கார்டு வெளியீடு

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

English summary
here article tell about final result of upsc geologist exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia