என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு: யுபிஎஸ்சி வெளியிட்டது

Posted By:

சென்னை: என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளை மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டது.

இதற்கான தேர்வுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது.

என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு: யுபிஎஸ்சி வெளியிட்டது

இந்த முடிவுகளைக் காண http://www.upsc.gov.in இங்கு கிளிக் செய்யுங்கள். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியிடங்கள் ஒதுக்கடு செய்யப்படும்.

http://www.upsc.gov.in என்ற இணையதளத்துக்குள் நுழைந்து 'Final Result - Engineering Services Examination, 2015' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் உங்களது பெயர், ரோல் நம்பர் மூலம் முடிவுகளைக் காணலாம்.

சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகாம் என்ஜினீயரிங் ஆகிய பிரிவுகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

English summary
The UPSC has released the final results of Engineering Service Examination held in June, 2015. The interview and personality test were held in November/ December, 2015. The results are available on the official website of UPSC. The candidates have been recommended for appointment to various posts in the order of merit. How to check UPSC Engineering Services Examination 2015 Final Results: Log on to the official website of UPSC www.upsc.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia