யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

Posted By:

டெல்லி: மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) கம்பைன்டு டிஃபன்ஸ் சர்வீஸஸ் (சிடிஎஸ் 1) தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் டெஹ்ராடூன் இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஹைதராபாத் ஏர்போர்ஸ் அகாடமி, கேரளாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமி, சென்னை அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

இந்தத் தேர்வை 8,411 பேர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகளைக் காண http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளவேண்டும். பின்னர் ''UPSC CDS 1 2016 result' என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகளைக் காணலாம்.

அந்த முடிவு பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

English summary
Union Public Service Commission (UPSC) has announced the result of the UPSC Combined Defence Services (UPSC CDS I, 2016). Candidates who had written the examination should view the results on the official website of the commission. Steps to check the results: Candidates need to visit the UPSC official website Click on the link, ''UPSC CDS 1 2016 result' Download the PDF file Candidates need to take the print out of the same for future reference

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia