ஐஎஃப்எஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியீடு

Posted By:

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் ஐஎஃப்எஸ் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

ஐஎஃப்எஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியீடு

இந்த நிலையில் ஐஎஃப்எஸ் தேர்வக்கான கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை இந்த பிரதானத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. காலை, மாலை என 2 வேளைகளிலும் இந்த பிரதானத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

தேர்வு அட்டவணை விவரம்: (காலை 9 மணி முதல் 11 மணி வரை)

ஆங்கிலம் - நவம்பர் 11
தாவரவியல் முதல் தாள் - நவம்பர் 23
இயற்பியல் முதல் தாள் - நவம்பர் 24.
விலங்கியல் முதல் நாள் - நவம்பர் 26
கணிதம் முதல் தாள்/புள்ளியியல் முதல் தாள் - நவம்பர் 27
வேதியியல் முதல் தாள் - நவம்பர் 28
வேளாண் முதல் தாள்/கால்நடை நலம்-கால்நடை அறிவியல் முதல் தாள் - நவம்பர் 29
மண்ணியல் முதல் நாள் - நவம்பர் 30
வனவியல் முதல் தாள் - டிசம்பர் 1
வேளாண் பொறியியல்/சிவில் என்ஜினீயரிங்/கெமிக்கல் என்ஜினீயரிங்/மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதல் தாள் - டிசம்பர் 2

பிற்பகல் நடைபெறும் தேர்வு (2 மணி முதல் 5 மணி வரை).

பொது அறிவு - நவம்பர் 11
தாவரவியல் இரண்டாம் தாள் - நவம்பர் 23
இயற்பியல் இரண்டாம் தாள் - நவம்பர் 24.
விலங்கியல் இரண்டாம் நாள் - நவம்பர் 26
கணிதம் இரண்டாம் தாள்/புள்ளியியல் இரண்டாம் தாள் - நவம்பர் 27
வேதியியல் இரண்டாம் தாள் - நவம்பர் 28
வேளாண் இரண்டாம் தாள்/கால்நடை நலம்-கால்நடை அறிவியல் இரண்டாம் தாள் - நவம்பர் 29
மண்ணியல் இரண்டாம் தாள் - நவம்பர் 30
வனவியல் இரண்டாம் தாள் - டிசம்பர் 1
வேளாண் பொறியியல்/சிவில் என்ஜினீயரிங்/கெமிக்கல் என்ஜினீயரிங்/மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாம் தாள் - டிசம்பர் 2

English summary
Indian Forest Service (IFS) Main Examination, which will be conducted by Union Public Service Examination is scheduled to be held from November 21 to December 2. Candidates can check the below time table for forenoon and afternoon session.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia