தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளிகள்: உ.பி. அரசின் முன்னோடித் திட்டம்!!

சென்னை: தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளைத் திறக்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த முன்னோடித் திட்டத்துக்கு பரவலாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உ.பி. மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் ஷாகித் மஞ்சூர் கூறியதாவது: விரைவில் இதுபோன்ற பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம். முதலில் 18 பள்ளிகள் திறக்கப்படும். முதன்முதலாக மதுரா மாவட்ட ஆட்சியர் ராஜேஷ்குமார் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தப் பள்ளி திறக்கப்படவுள்ளது.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளிகள்: உ.பி. அரசின் முன்னோடித் திட்டம்!!

 

தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்காக இந்த அரசு சீரிய பணிகளைச் செய்து வருகிறது. தற்போது தொழிலாளர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கியுள்ளோம். மேலும் தொழிலாளர்களுக்கு ரூ.10 விலை மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்யுள்ளோம்.

இதற்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளோம். இதேபோல தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தையும் அறிமுகம் செய்யவுள்ளோம். மாதம்தோறும் ரூ.1000 அவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Uttar Pradesh government has decided to open residential schools for the children of labourers, state Labour and Employment Minister Shahid Manjur said here today. "Initially 18 schools would be opend in the state. And one such school would be opened in Mathura on the request of District Magistrate Rajesh Kumar," Manjur said while distributing cycle to labourers. He said the government has also decided to provide mid-day meal to labourers at a nominal charge of Rs ten per day."A tie up with Railway has been made in this regard and efforts are on to provide them mid-day meal according to menu," he added. Also a proposal for pension to labourer by the department was in offing, under which labourers would get a pension of Rs 1000 per month if they attain the age of 60 and are registered as labourer for consecutive three years, he said. On distribution of cycles to the labourers he said, they
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more