கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்வி சேவை: உ.பி. முதல்வர் அகிலேஷ் பாராட்டு

சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்விச் சேவையைப் பார்த்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பாராட்டியுள்ளார்.

 
கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்வி சேவை: உ.பி. முதல்வர் அகிலேஷ் பாராட்டு

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு நேற்று அகிலேஷ் யாதவ் வருகை தந்தார்.

கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்வி சேவை: உ.பி. முதல்வர் அகிலேஷ் பாராட்டு

அங்குள்ள 25 ஆயிரம் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சேவையைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இத்தனை குழந்தைகளுக்கு இலவச ல்வி, உணவு, இருப்பிடம் ஆகியவற்றை அளிக்கும் கேஐஎஎஸ்எஸ் நிறுவனரும், கேஐஐடி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் அச்சுதா சமந்தாவை அகிலேஷ் பாராட்டினார்.

கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்வி சேவை: உ.பி. முதல்வர் அகிலேஷ் பாராட்டு

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்டைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டேன். ஆனால் முதல்முறையாக இப்போதுதான் நான் இங்கு வந்துள்ளேன். இங்கு வழங்கப்பட்டு வரும் கல்விச் சேவையைப் பார்த்து நான் வியந்துவிட்டேன். இவ்வளவு அதிகமான மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, தங்குமிடம், அவர்கலுக்கு மருத்துவ வசதியைத் தருவது என்பது நிச்சயமாக அசாதாரணமான காரியம்.

கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்வி சேவை: உ.பி. முதல்வர் அகிலேஷ் பாராட்டு

டாக்டர் அச்சுதா சமந்தாவுக்கு கடவுளின் கருணை நிச்சயம் கிடைத்துள்ளது. அதனால்தான் அவர் இதுபோன்ற வியத்தகு காரியங்களைச் செய்ய முடிகிறது என்றார் அவர்.

அதைத் தொடர்ந்து அவர் கேஐஐடி பல்கலைக்கழக வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

பின்னர் அவர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 3-வது கேஐஐடி சர்வதேச மாதிரி ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Shri Akhilesh Yadav, Hon’ble Chief Minister of Uttar Pradesh visited Kalinga Institute of Social Sciences (KISS) and KIIT University on October 30, 2015. Shri Yadav went around various facilities of KISS and addressed its 25,000 indigenous students. KISS has provided best platform for all round development of tribal boys and girls, he said in his address to the students. They should put in hard work with all sincerely and utilize this opportunity to the fullest, he advised. “I had heard about KISS, but after visiting the institute, I am astonished to see such a large number of students here. I have never seen such an institution anywhere in India. It is not a small matter to provide food, clothes, accommodation, healthcare facility and education free of cost to 25,000 students”, the CM of Uttar Pradesh stated. All these have been possible due to blessings of God and sincerity and relentless effort of its founder Dr. Achyuta Samanta, he added.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X