கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!

Posted By:

கொல்கத்தா: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்தப் படிப்புகளில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். இதற்காக ரூ.150 கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.75 செலுத்தினால் போதும்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எட். படிக்கப் போகலாமா...!!

கல்வி அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆன்-லைனில் மே 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்த கடைசி தேதி மே 25 ஆகும்.

பி.எட் விண்ணப்பங்களை அனுப்ப http://www.caluniv-ucsta.net/bed/phpfiles/main.php என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு http://www.caluniv.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by University of Calcutta (CU), Kolkata for admission to 2 years Bachelor of Education (B.Ed) programme for the academic year 2016. Eligibility Criteria: Candidate must have minimum 50% marks either in the bachelor's degree or master's degree in Sciences/ Humanities/ Social Science, Engineering and Technology. Candidates should have studied Science and Mathematics as specialisation subjects and must have 55% marks or its equivalent are eligible to take admission. How to Apply? Candidates should visit the official website to apply online Application fee Rs 150/- should be paid by the candidates belonging to general category (Rs 75/- for SC/ST/PWD) Fee should be remitted through SBI Collect (e-challan payment only)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia