கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர்!

சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) மாணவ, மாணவிகளுடன் ஐ. நா. சபையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் யூரி அஃபனாசீவ் கலந்துரையாடினார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்.

கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர்!

 

இந்த இன்ஸ்டிடியூட்டுக்கு ஐ. நா. சபையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் யூரி அஃபனாசீவ் நேற்று வருகை தந்தார். அவருடன் ஐ.நா. சபைக்கா இந்திய இயக்குநர் ஜேக்கோ காலியர்ஸ், துணை இயக்குநர் மரினா வால்ட்டர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

அவர்களுக்கு கேஐஎஸ்எஸ் மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அவர்களிடையே யூரி அஃபனாசீவ் கலந்துரையாடினார்.

கலிங்கா இன்ஸ்டிடியூட்டில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர்!

மேலும் கேஐஎஸ்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பழங்குடி மாணவர்களுக்கான இலவச பள்ளி, கல்லூரிகளையும் அவர் சுற்றிப் பார்த்து பாராட்டினார். கலிங்கா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தாவின் சீரிய பணிகளையும் அவர் மனமுவந்து பாராட்டினார்.

கல்விக்காக ஐ.நா. மேற்கொண்டு வரும் பணிகள், அதை மாணவ, மாணவிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் அவர் அப்போது மாணவர்களிடம் விளக்கினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Yuri Afanasiev UN Resident Coordinator and UNDP Resident Representative, India visited KIIT & KISS on 10th September along with Jaco Cilliers, Country Director, UNDP India and Marina Walter, Deputy Country Director, UNDP, India. Interacting 25 thousand tribal students of KISS Mr. Afanasiev said, KISS is a unique model in which students are continuing and you should continue to do so. You are part of United Nations now because of your Special Consultative Status. You can talk to us directly and you can consult with us. Your voice will be heard in the UN. Without any support such kind of things has been possible and it is beyond imagination by any individual, he added. He was so impressed on the model like KISS and went on to the midst of children and interacted with them.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more