தாய்மொழி தினம் கொண்டாடுங்கள்...! பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு!!

Posted By:

சென்னை: தாய்மொழி தினத்தைக் கொண்டாடுமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 21ம் தேதி தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ளது.

தாய்மொழி தினம் கொண்டாடுங்கள்...! பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு!!

பிப்ரவரி 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையானதால் இந்த தாய்மொழி தினத்தை வரும் மார்ச் 3-ம் தேதி கொண்டாடுமாறு யுஜிசி அனைத்துப் பல்கலைக்கழகங்களும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை யுஜிசி செயலர் ஜஸ்பால் சாந்து பிறப்பித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மாத்ரிபாஷா திவஸ் என்ற பெயரில் இது கொண்டாடப்படும்.

English summary
Universities across India will celebrate "Matribhasha Diwas" to promote the use of mother tongue on March 3 this year as February 21, the day declared by UNESCO as Mother languages day, happens to be a Sunday.in a letter written to vice-chancellors, University Grants Commission (UGC) has said that since February 21, which is celebrated as the Mother Languages Day falls on a Sunday, it has been decided to celebrate "Matribhasha Diwas" on March 3.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia