யுஜிசியின் 2017ஆம் ஆண்டிற்க்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது

Posted By:

தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டியை 2017ஆம் ஆண்டுக்கான யுஜிசி அறிவித்துள்ளது .
தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கான வடிகாட்டியை யுஜிசி வெளியிடுள்ளதாவது நாடு முழுவதும் உள்ள தொலைநிலை வழிகாட்டியில் கல்வி நிறுவனங்கள்  தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும் . இந்த அறிவிப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் . இதனை செய்ய தவறினால் தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கான அங்கிகாரம் இரத்தாகும் அவை வழங்கும் படிப்புகளுக்கும் அங்கிகாரம் இருக்காது .
இந்த புதிய அறிவிப்பானது நாடு முழுவதுமுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் . அனைவரும் இதனை பின்ப்பற்ற யுஜிசி அறிவித்துள்ளது .

தொலைநிலை கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டி

தமிழ்நாட்டில் தொலைநிலைக் கல்வியென அழைக்கப்படும் டிஸ்டென்ஸ் எஜூகேசன் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. ஆகையால் யூசிஜியின் இந்த அறிவிப்பை அனைவரும் பின்ப்பற்ற வேண்டியது அவசியமாகும். யுஜிசியின் இந்த அறிவிப்பானது தொலைநிலை கல்வி பயிலும் அனைவருக்கும் நாம் அங்கிகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் தான்  கல்வி பயின்றோம் என்ற ஒரு நிலைப்பாடு உருவாக்க வேண்டியது அனைத்து கல்வி நிறுவனங்களின் கடமையாகும் . 

யுஜிசி என்பது அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திற்க்கும் அங்கிகாரம் வழங்கும் அமைப்பாகும் இது 1952ல் இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மௌலான அபுல்கலாம் ஆசாத் அவர்கள் தொடங்கிவைத்தார் 1956 யுனிவர்சிட்டி கிரேண்ட்டடு கமிசன் சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது . தலைநகரில் இயங்கும் யுஜிசி இந்தியாவில் ஆறு கிளைஅலுவலகங்களை கொண்டு இயங்கி  வருகின்றன . 

English summary
here article tell about UGC guidance
Please Wait while comments are loading...