மாணவர்கள் கவுன்சிலிங் முறை: பல்கலை.களுக்கு யுஜிசி புதிய உத்தரவு!!

சென்னை: மாணவர்களுக்கு கவுன்சிலிங் முறையை அறிமுகம் செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதற்காக இந்த மாணவர்கள் கவுன்சிலிங் முறையை அறிமுகம் செய்யவேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் கவுன்சிலிங் முறை: பல்கலை.களுக்கு யுஜிசி புதிய உத்தரவு!!

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இந்த கவுன்சிலிங் திட்டத்தில் அடங்கியிருக்கவேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

படிப்பில் ஏற்படும் பிரச்னைகள், வீட்டுக் கவலை, படிப்பினால் ஏற்படும் மன அழுத்தம், பயம் போன்றவற்றைப் போக்குவதற்கு இந்த கவுன்சிலிங் மையங்கள் உதவும்.

இதுகுறித்து யுஜிசி செயலர் ஜஸ்பால் சிங் சாந்து கூறியதாவது: நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இதுதொடர்பான அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலேயே இந்த கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்படவேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளைக் களையவே இந்த கவுன்சிலிஹ் மையம் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UGC has written to all universities to put in place a "students counseling system" for redressal of problems and challenges faced by students in the backdrop of massive outrage over the suicide by a Dalit research scholar in Hyderabad University. This system should be interactive and target-oriented, involving students, teachers and parents to address common student concerns ranging from anxiety, stress, fear of change and failure to homesickness and other academic worries, UGC Secretary Jaspal Singh Sandhu said in a letter to vice chancellors of all universities. Referring to UGC guidelines on safety of students on and off campuses, he said that according to them all higher education institutions have to "mandatorily" put in place a broad-based "students counseling system".
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X