தெலங்கானா மாநில சிஇடி தேர்வு முடிவுகள் வெளியீடு...!!

Posted By:

ஹைதராபாத்: தெலங்கானா மாநில பொது நுழைவுத் தேர்வு (டிஎஸ் இஏஎம்சிஇடி) முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தெலங்கானா மாநிலத்திலுள்ள என்ஜினீயரிங், வேளாண், மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நுழைவுத் தேர்வை மாநில அரசு நடத்துகிறது. இதில் வெற்றி பெறும்மாணவர்கள் அரசு கல்லூரி, அரசு மானியம் பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் சேர்த்துக் கொளப்படுவர்.

தெலங்கானா மாநில சிஇடி தேர்வு முடிவுகள் வெளியீடு...!!

இந்த நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இணையதளத்தைத் தொடர்புகொண்டு 'Results' என்ற பகுதியில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் ஹால் டிக்கெட் எண் போன்ற விவரங்களைக் கொடுத்து முடிவுகளைப் பெறலாம். மதிப்பெண் விவரங்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்துக்குப் பயன்படுத்தலாம்.

முடிவுகளைப் பெற https://www.tseamcet.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
The results of Telangana State Engineering, Agriculture and MedicalCommon Entrance Test (TS EAMCET) 2016 are declared on its officialwebsite. Students who had written TS EAMCET examination can obtaintheir results on the official website.How to check the results? Visit the official websiteThereafter, click on the 'Results' tab Enter the Hall TicketNumber in the search Tab Click on 'Submit' Button The resultwill appear on the screen Candidates are advised to take a print out of the same for future reference.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia