டிபிஎஸ்சி-யில் காத்திருக்கும் சீனியர் இன்பர்மேட்டிக்ஸ் ஆபீஸர்!!

Posted By:

சென்னை: திரிபுராவில் சீனியர் இன்பர்மேட்டிக்ஸ் ஆபீஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

திரிபுரா பொதுத் தேர்வாணையம்(டிபிஎஸ்சி) இதற்கான தேர்வை நடத்தவுள்ளது. முதல்வர்கள், சீனியர் இன்பர்மேட்டிக்ஸ் ஆபீஸர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. முதல்வர் பணியிடம் 2-ம், சீனியர் இன்பர்மேட்டிக்ஸ் ஆபீஸர் பணியிடம் 13-ம் காலியாக இருப்பாதக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிபிஎஸ்சி-யில் காத்திருக்கும் சீனியர் இன்பர்மேட்டிக்ஸ் ஆபீஸர்!!

முதல்வர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க மாஸ்டர் டிகிரி முடித்திருக்கவேண்டும். மேலும் பிஎச்.டி. படித்திருக்கவேண்டும். குறைந்தது 15 வருட அனுபவம் இருக்கவேண்டும்.

சீனியர் இன்பர்மேட்டிக்ஸ் ஆபீஸர் பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக் படித்திருக்கவேண்டும். எம்சிஏவும் படித்திருக்கவேண்டும். 2 வருட அனுபவம் இருக்கவேண்டும். வயது 40 முதல் இருக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிபிஎஸ்சி-யின் இணையதளமான http://www.tpsc.gov.in/welcome.html-ல் தொடர்புகொண்டு விண்ணப்பம் செய்யலலாம். விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 1-ஆகும்.

English summary
Tripura Public Service Commission (TPSC) invited applications for Principals and Senior Informatics Officers. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 01 February 2016. Tripura Public Service Commission Vacancy Details Principal: 02 Posts. Senior Informatics Officer: 13 Posts. Eligible candidates can apply to the post by visiting the official site of Tripura Public Service Commission and deposit the applications along with other necessary documents to the Secretary, Tripura Public Service Commission on or before 01 February 2016. Important Date: Last Date of Submission of Application: 01 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia