வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் !!

Written By:

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கான இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக இன்றே கடைசி நாளாகும் (டிசம்பர் 31).

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) கடந்த மாதம் அறிவித்தது.

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் !!

அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும்(டிசம்பர் 31)
இதற்கான எழுத்துத் தேர்வு தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் இன்றே விண்ணப்பிக்கவேண்டும்.

English summary
Tamilnadu Public Service commission has announced that Today is the last day to apply for VAO exams which will be held in 2016, Feb 28.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia