மத்திய அரசில் 4773 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு

Posted By:

சென்னை : பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி சிஜிஎல்) மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 4773 காலிப் பணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் - பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி சிஜிஎல்)

பணியிடம் - இந்தியா முழுவதும்

காலியிடங்கள் - 4773

பணிகள் - பணிகளை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசில் 4773 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. எஸ்எஸ்சி அறிவிப்பு

கல்வித்தகுதி - பணிகளைப் பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதியை முழுமையான அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு - பணிகளைப் பொருத்துக் வயது வரம்பு மாறுபடும். வயது வரம்பு பற்றி முழுமையான அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஊதியம்

குரூப் பி போஸ்ட் - ரூ. 9,300 - 34,800 உடன் தர ஊதியம் ரூ. 5,400, ரூ. 4,800, ரூ. 4,600 மற்றும் ரூ. 4,200.

குரூப் சி போஸ்ட் - ரூ. 5,500 - 20,200 உடன் தர ஊதியம் ரூ. 2,8000, ரூ. 2,400, ரூ. 2,000, ரூ. 1,900 மற்றும் ரூ. 1800.

தேர்வு செய்யப்படும் முறை

கணினி அடிப்படையிலான தேர்வு, கணினி நிபுணத்துவ டெஸ்ட் மற்றும் திறன் சோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ. 100 மற்ற பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ssconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் 16.06.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாள் - 01.08.2017 முதல் 20.08.2017

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி - 16.06.2017

மேலும் தகவல் பெற http://ssconline.nic.in/ என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Above mentioned article about SSC CGL requirement 2017. Interested candidates can apply this post.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia