டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2ஏ தேர்வுக்கான விடைத்தாள் கீ வெளியீடு !!

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ விடைகள் வெளியானது தேர்வு எழுதியோர்கள் தெரிந்து கொள்ளலாம் . டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2ஏ நான்இண்டர்வியூ தேர்வு எழுதியோர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் நாள் நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சியின் தேர்வுக்கான விடைகள் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சியின் 2017 ஆம் ஆண்டிற்க்கான குரூப் 2ஏ தேர்வு நடைபெற்றது . இத்தேர்வில் லட்சகணக்கானோர் பங்கேற்றனர் . ஆகஸ்ட் 6 ஆம் நாள் நடைபெற்ற இத்தேர்வானது மிகுந்த மாறுப்பட்ட அளவில் கேள்விகள் கொண்டிருந்தன .

குரூப் 2ஏ தேர்வானது 100 கேள்விகள் மொழியறிவு தமிழ் மற்றும் ஆங்கிலமும் , மறுபக்கம் பொது அறிவு 100 கேள்விகளும் கொண்டது . குரூப் 2ஏ தேர்வு மூன்று மணி நேரம் மற்றும் 300 மதிபெண்கள் கொண்டது . கொள்குறி மாதிரியில் இருக்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கு நெகடிவ் மதிபெண் குறைப்பு இல்லை.

குரூப் 2ஏ தேர்வு சற்று மாறுதலான கொஞ்சம் சவாலாக கேள்விகள் கேட்கப்பட்டன . கணிதம், நடப்பு நிகழ்வுகள் சற்று கடினமாக இருந்தது ஆதலால் கட் ஆப் பிற்ப்படுத்தப்ப்டோர்க்கு 153 ஆண்களுக்கும் , பெண்களுக்கு 150 வரை மட்டுமே இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது . 165க்கு கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்துள்ளோர் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்க வாய்ப்புண்டு . 153, 150 கட் ஆஃப் பிற்ப்படுத்தப்பட்டோர்க்கும் 149 பிசிக்கும், 147 எஸ்சி பிரிவினருக்கும் கட் ஆஃப் கணிக்கப்பட்டுள்ளது .

குரூ 2ஏ தேர்வு எழுதியோர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் உங்களது விடைகளை சரிப்பார்த்து கொள்ளுங்கள் அதுவே சாலச்சிறந்தது . அதிகாரபூர்வ இணையத்தளமான www.tnpsc.gov.in மூலம் விடைகளை சரிபார்த்து கொள்ளுங்கள் தேவையற்ற குழப்பங்களை விடுத்து தெளிவடையவும் .

கட் ஆஃப் சாதகமாக பெற்றுள்ளோர்க்கு வாழ்த்துக்கள் எதிர்ப்பாராத காரணத்தால் கட் ஆஃப் குறைவாக பெற்றுள்ளோர்க்கு அடுத்த தேர்வுக்கு படிக்க கேரியர் இந்தியா கேட்டுகொள்கிறது . முடிந்ததை எண்ணி குழம்பாமல் இனி வரப்போகும் தேர்வை எதிர்நோக்குங்கள் உங்கள் வெற்றிக்கு எங்களது பங்களிப்பும் என்றுமுண்டு . தொடர்ந்து பயணியுங்கள் தொலைத்து போக எதுவுமில்லை ஆனால் தொடர ஒரு பெரிய கனவுண்டு ....

சார்ந்த பதிவுகள்:

குரூப் 2ஏ போட்டி தேர்வுகள் முடிந்தாகிவிட்டது விடைகள் கட் ஆஃப் என்னவாக இருக்கும் ?

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற்சி நடப்பு நிகழ்வுகள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற்சி நடப்பு நிகழ்வுகள்

English summary
above article mentioned regarding tnpsc official answer key and cut off

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia