குரூப் 2ஏ தேர்வு நெருங்கும் வேளையில் நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்

Posted By:

போட்டி தேர்வுக்கு அனைவரும் தயாராகிவிட்டீர்கள் என நம்புகிறோம் இன்னும் ஒரு வாரத்தில் தேர்வுக்கான நேரம் மற்றும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தேர்வு முடிந்துவிடும் . அதற்க்குள் முட்ந்தவற்றை படித்துவிடுங்கள் முடியாதது எனபது நோய் போன்றது அதனை வெல்ல வேண்டியது நமது கடமையாகும் . போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் விடாமுயற்சியும் அத்துடன் பயிற்சியும் அவசியம் ஆகும் .

குரூப் 2ஏ தேர்வுக்கான  நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து படிக்கும் பொழுது வெற்றி கிடைக்கும்

1 இந்தியாவிலேயே ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்

விடை: தமிழ்நாடு

2 இந்தியாவின் 21 வது தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் ஆனவர் பெயர் என்ன

விடை : அச்ஸல்குமார் ஜோஷி

3 ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதுவென்ற இந்திய பூர்வீகக்குடி யார்

விடை: குருசாமி ஜெயராமன்

4 131வது விம்ளடன்  எங்கு நடைபெற்றது

விடை: யுகே. லண்டன்

5 2017 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது யாருக்கு வழங்கப்பட்டது

விடை: கால்சன் வொயிட்ஹெட் " அண்டர் கிரவுண்ட் ரயில்ரோடு " நாவலுக்கு வழங்கப்பட்டது.

6 சமூக முன்னேற்ற குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்

விடை : 93 வது இடம்

7 பிரசார் பாரதி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்

விடை: சஷி சேகர் வேம்பட்டி

8 இந்தியா மொபைல் காங்கிரஸ் எங்கு நடைபெற திட்டமிட்டுள்ளது அரசு

விடை: புது டெல்லி

9 அமுல் மற்றும் இஸ்ரோவுடன் எதற்காக இணைந்துள்ளது

விடை: நாட்டில் பசுந்தீவன் நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் அறிய அமுல் நிறுவனம் இஸ்ரோவுடன் இணைந்துள்ளது

10 ஜூன் 5 ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 செயற்கைகோளிற்கு இஸ்ரோ இட்ட பெயர்

விடை: ஃபேட் பாய்

சார்ந்த பதிவுகள் :

குரூப் 2ஏ தேர்வு நெருங்கிவிட்டது தேர்வுக்கு தயாராகிவிட்டிர்களா !!!

 போட்டி தேர்வுக்கு தயாரா,, நடப்பு நிகழ்வுகளை படிச்சிட்டிங்களா!! 

English summary
above article mentioned about tnpsc examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia